ஏஸ் EV 1000
ஆல் இயக்கப்படும், 1000 கிலோ பே-லோடு சுமக்கவல்ல இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே மின்சார மினி டிரக்கான TATA Ace EV 1000 நகர்ப்புற சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ப பூஜ்ஜிய-உமிழ்வு கொண்ட மின் வாகனமாகும். இவ்வாகனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 161*கிமீ தூரம் பயணிக்கும் வசதியுடனும் 7* வருட பேட்டரி உத்தரவாதத்துடனும் கிடைக்கிறது.
2120 கிலோ
GWV
NA
எரிபொருள் கொள்ளளவு
NA
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- அதிக பிக்அப்: விரைவாகப் பயணிப்பதை உறுதி செய்யும் 130 Nm மற்றும் 36 HP பவர்.

- ஒற்றை சார்ஜில் 161* கிமீ ARAI செல்ல உத்திரவாதமான வரம்பு
- பிரேக், கோஸ்டிங் & டவுன்ஹில் செல்லும் போது ரீஜெனரேடிவ் பிரேக்கிங்
- பல ஷிஃப்ட்கள் செயல்பட வசதியாக 105* நிமிடங்களில் விரைவான சார்ஜிங்

- சோர்வில்லாத பயணத்துக்கு உதவும் வகையில் கிளட்ச் இல்லாத மற்றும் ஒற்றை வேக கியர் பாக்ஸ் கொண்ட வாகனம்
- எளிதாக இயக்கவல்ல ஸ்டீயரிங் வீல்
- நிகழ்நேர வாகன கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான ஃப்ளீட்ஜ் தீர்வு
- 16 Amp சாக்கெட் மூலம் வீட்டிலேயே சார்ஜ் செய்யும் வசதி
- டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்

- 1000 கிலோ வரை சுமை தாங்கும் திறன்
- அதிக லோடு ஏற்றிச் செல்ல வசதியான முன் மற்றும் பின்புற லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்
- ஹெவி டியூட்டி சேஸிஸ்
- அதிக சுமை தாங்கும் திறன் கொண்ட 13" டயர்

- குறைவான இயங்கும் பாகங்களைக் கொண்டிருப்பதால் பராமரிப்பு செலவு குறைவு
- குறைவான இயக்கச் செலவு காரணமாக அதிக சேமிப்பு
- பேட்டரியின் ஆயுளை நீடிக்க உதவும் திரவ குளிரூட்டி பேட்டரி தொழில்நுட்பம்

- அதிக லோடு ஏற்றிச் செல்லும் திறனால் அதிக வருவாய்
- இயக்கச் செலவைச் குறைக்கும் நோக்கில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 161* கிமீ தூரம் பயணிக்கும் திறன்
- மேம்பட்ட பேட்டரி ஆயுளுடன் 7* வருட HV பேட்டரி உத்தரவாதம்
எஞ்சின்
வகை | லித்தியம் அயன் இரும்பு பாஸ்பேட் (LFP) பேட்டரி |
ஆற்றல் | 27 kW (36 HP) @ 2000 rpm |
முறுக்குவிசை | 130 Nm @ 2000 rpm |
கிரேடபிலிட்டி | 20% |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | ஒற்றை வேக கியர்பாக்ஸ் |
ஸ்டியரிங் | மெக்கானிக்கல், வேரியபிள் ரேஷியோ |
அதிகபட்ச வேகம் | மணிக்கு 60 கி.மீ. |
பிரேக்குகள்
பிரேக்குகள் | இரட்டை சுற்று ஹைட்ராலிக் பிரேக்குகள் |
ரீஜெனரேடிவ் பிரேக் | உண்டு |
முன்புற சஸ்பென்ஷன் | பரபோலிக் லீஃப் ஸ்பிரிங் உடன் ரிஜிட் ஆக்சில் |
பின்புற சஸ்பென்ஷன் | செமி-எலிப்டிகல் லீஃப் ஸ்பிரிங் உடன் லைவ் ஆக்சில் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 155 R13 LT 8PR ரேடியல் (டியூப்லெஸ் வகை) |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 3800 மிமீ |
அகலம் | 1500 மிமீ |
உயரம் | 1840 மிமீ |
வீல்பேஸ் | 2100 மிமீ |
முன்புற டிராக் | 1310 |
பின்புற டிராக் | 1343 |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 160 மிமீ |
குறைந்தபட்ச | 4300 மிமீ |
எடை ( கிலோவில்)
GVW | 2120 கிலோ |
பே-லோடு | 1000 கிலோ |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | LFP (லித்தியம்-இரும்பு பாஸ்பேட்) |
பேட்டரி ஆற்றல் (kWh) | 21.3 |
IP ரேட்டிங் | 67 |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | சான்றளிக்கப்பட்ட செல்லும் வரம்பு 161 கிமீ |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | 7 மணி நேரம் (10% முதல் 100%) |
விரைவு சார்ஜிங் நேரம் | 105 min (10% to 80%) |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 20% |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | D+1 |
உத்திரவாதம் | 3 ஆண்டுகள் / 125,000 கி.மீ |
பேட்டரி உத்திரவாதம் | 7 வருடங்கள் / 175000 கிமீ |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்
NEW LAUNCH
