


டாடா ஏஸ்
24 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும் மற்றும் பல தனி நபர்களும் நம்பகமான டாடா ஏஸ் வரிசை மீது வைத்த நம்பிக்கை அவர்களது தொழில் வெற்றிக்கு துணையாய் நின்று வளர்ச்சிப் பாதையில் முன்செல்ல உதவி புரிந்துள்ளது. பலரது கவனத்தை ஈர்த்துள்ள சிறிய வணிக வாகன வரிசைகளில் ஒன்றான டாடா ஏஸ், பல்வேறு வணிகத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் டீசல், பெட்ரோல், CNG, இருவகை எரிபொருள் (CNG + பெட்ரோல்) மற்றும் EV வாகனம் என பல தேர்வுகளில் கிடைக்கிறது. சிறந்த மைலேஜ், மேம்பட்ட உற்பத்தித்திறன் மூலம் அதிகரித்த லாபம் மற்றும் குறைந்த செயல்பாட்டு செலவுகள் மூலம் அதிக சேமிப்பு என டாடா ஏஸ் வரிசை உரிமையாளர்களுக்கு உகந்த வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா ஏஸ் மாடல்கள் 2 வருடம் /72000 கிமீ உத்தரவாதத்தை வழங்குவது உரிமையாளர்களுக்கு முழுமையான மன அமைதியை உறுதிசெய்கிறது என்பது மிகையல்ல. டாடா ஏஸின் ஆற்றலை முழுமையாய் பயன்படுத்தி வெற்றியை அனுபவியுங்கள்
பயன்பாடுகள்

பழங்கள் & காய்கறிகள்

உணவு தானியங்கள்

கட்டிடம் மற்றும் கட்டுமானம்

பரிமாற்றம்

கோழிப்பண்ணை

மீன்வளம்

FMCG

பால்

குளிரூட்டப்பட்ட வேன்கள்

வெற்றிக்கான உங்களின் ஓட்டத்தை கண்டறியவும்

ஏஸ் ப்ரோ பெட்ரோல்
1460 கிலோ
GWV
பெட்ரோல் - 10 லி ... பெட்ரோல் - 10 லிட்டர்
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்

ஏஸ் ப்ரோ – பை ஃபியூல்
1535 லோ
GWV
CNG : 45 லிட்டர் ... CNG : 45 லிட்டர்1 சிலிண்டர்) + பெட்ரோல்: 5 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc engine
எஞ்சின்

டாடா ஏஸ் ஃபிளக்ஸ் ஃபியூல்
1460
GWV
26 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc, 2 சிலிண்டர், ... 694cc, 2 சிலிண்டர், கேசோலின் எஞ்சின்
எஞ்சின்