Small Commercial Vehicles
Tata யோதா க்ரிவ் கேப் 4x2
டாடா யோதா இலக்கு பார்வையாளர்களிடையே வலிமையான, ஆற்றல் மிகுந்த மற்றும் உறுதியான பிக் அப் வாகனமாக, அதிக சரக்கை எடுத்து செல்ல தகுதியான, ஆற்றல் மிகுந்த எஞ்சின் மற்றும் வலுவான அக்ரிகேட்டுகள் காரணமாக விரைவாக திரும்பக் கூடியதாக அடையாளம் காணப்படுகிறது.
NA
GWV
NA
எரிபொருள் கொள்ளளவு
NA
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- டாடா யோதா வரிசை பிக் அப்கள் 73.6 kW பவரை உருவாக்க கூடிய திறனுடனும் மற்றும் 250 Nm டார்க்குடனும் இந்தப் பிரிவிலேயே மிகுந்த ஆற்றல் வாய்ந்த எஞ்சினுடன் மற்றும் அதனால் அதிக சரக்கு ஏற்றவும் வேகமான திரும்புதலால் அதிக பயணங்களை முடிக்கவும் திறன் பெற்றிருக்கின்றன.

- முன்புறம் 6 லீஃப்கள் மற்றும் பின்புறம் 9 லீஃப்களுடனான திடமான செமி-எலிப்டிகல் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும், மற்றும் 4 மிமீ தடிமன் ஹைட்ரோஃபார்ம் செய்யப்பட்ட சேஸிஸ் ஃப்ரேமும், இந்த வாகனத்தை எல்லா வித கொள்ளளவிலும் மற்றும் எடையிலுமான சரக்குகளை ஏற்றி செல்ல பொருத்தமானதாக்குகிறது.
- 16” பெரிய டயர்கள் அதிக சரக்குடனும் மற்றும் அதி வேக இயக்கத்திலும் இதன் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கிறது.

- சிறந்த எரிபொருள் சிக்கனத்திற்கு எகோ மோட் மற்றும் கியர் ஷிஃப்ட் அட்வைஸர்.

- லூப்ரிகேடட் ஃபார் லைஃப் அக்ரிகேட்டுகளுக்கு வாகனத்தின் ஆயுள் முழுதும் கிரீஸ் தேவைப்படுவதில்லை.
- 20,000 கி.மீக்கான எஞ்சின் ஆயில் மாற்ற இடைவெளி – குறைந்த வாகன சர்வீஸ் செலவு.
- cDPF-உடனான LNT தொழில்நுட்பம் – DEF நிரப்புதல் தேவையில்லை

- மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புக்கு முன்புற முனையில் ஸ்டோன்-கார்ட் (கல்-பாதுகாப்பு)
- எளிதாக பழுது நீக்குவதற்கு மற்றும் சர்வீஸ் செய்வதற்கு திடமான 3-பீஸ் உலோகத்தினாலான பம்பர்கள்
- சமமற்ற சாலைகளிலும் சாய்வுகளிலும், ஸ்திரத்தன்மைக்கு முன்புறத்தில் ஆன்டி-ரோல் பார்

- நீண்ட பயணங்களில் வசதியான ஓட்டும் அனுபவத்துக்கு, உயர்ந்த ஓட்டும் எர்கோனாமிக்ஸ் – அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடிய பவர் ஸ்டியரிங், சாய்ந்து கொள்ளக்கூடிய இருக்கைகள் மற்றும் எர்கோனாமிக் பெடல் நிலை.
- ஹெட் ரெஸ்டுடன் சமமாக படுக்கக்கூடிய சாய்வான இருக்கைகள்.
- கேபினில் உயர் பயன்பாட்டு பெட்டிகள் – பூட்டக்கூடிய கையுறைப் பெட்டி, புத்தகம்/பாட்டில் வைக்குமிடம்.
- கூடுதல் வசதிக்காக கூடுதல் அம்சங்கள் – வேகமாக சார்ஜ் செய்யும் மொபைலை சார்ஜர், RPAS மற்றும் கேபினின் பின்புற சுவரில் மூடக்கூடிய கதவுடனான ஜன்னல்.
எஞ்சின்
வகை | - |
ஆற்றல் | - |
முறுக்குவிசை | - |
கிரேடபிலிட்டி | - |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | - |
ஸ்டியரிங் | - |
அதிகபட்ச வேகம் | - |
பிரேக்குகள்
பிரேக்குகள் | - |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | - |
பின்புற சஸ்பென்ஷன் | - |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | - |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | - |
அகலம் | - |
உயரம் | - |
வீல்பேஸ் | - |
முன்புற டிராக் | - |
பின்புற டிராக் | - |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | - |
குறைந்தபட்ச | - |
எடை ( கிலோவில்)
GVW | - |
பே-லோடு | - |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | - |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | - |
உத்திரவாதம் | - |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

Yodha CNG
3 490kg
GWV
2 cylinders, 90 ... 2 cylinders, 90 L water capacity
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்
NEW LAUNCH
