Small Commercial Vehicles
Tata Yodha 1200
டாடா யோதா ஆற்றல் வாய்ந்த, சக்திமிக்க மற்றும் வலுவான பிக் அப் . சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் வலிமையான அக்ரகேட்டுகள் காரணமாக, அதிக பேலோடை ஏற்றிச் செல்லவும், விரைவான திருப்பங்களை எளிதாக சுமக்கவும் இதனால் முடிகிறது. ஒரு சிறந்த பிக்அப் வாகனத்துக்கான இலக்கு பார்வையாளர்களின் விருப்பங்களை இந்த பிராண்டு எதிரொலிக்கிறது - வலுவான திறமுடையது. ஒரு போர்வீரனின் நினைவாற்றல் போல.
NA
GWV
NA
எரிபொருள் கொள்ளளவு
NA
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- டாடா யோதா ரக பிக்அப்கள் தங்களின் பிரிவிலேயே மிகவும் சக்திவாய்ந்த என்ஜின்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. 73.6 கிலோவாட் பவர் மற்றும் டெலிவரி 250 Nm டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டது. எனவே அதிக சுமைகளை சுமந்து கொண்டு, விரைவான திரும்பும் ஆற்றலுடன், அதிக எண்ணிக்கையிலான பயணங்களை முடிக்கிறது.

- கடினமான அரைநீள் வட்ட லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் – முன்புறம் 6 இலைகள் மற்றும் பின்புறம் 9 இலைகள் மற்றும் 4 மிமி தடிமனான ஹைட்ரோஃபார்ம் செய்யப்பட்ட சேசிஸ் ஃப்ரேம் ஆகியவை அனைத்து வகையான சுமைகளையும் பெரிய அளவுகளிலும், திரள்களிலும் கொண்டு செல்ல ஏற்றதாக வாகனத்தை ஆக்குகின்றன.
- 16” பெரிய டயர்கள் அதிக சரக்கு நிலைமைகள் மற்றும் அதிவேக செயல்பாடுகளில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகிறது.

- சிறந்த எரிபொருள்சிக்கனத்துக்கென எக்கோ மோடு மற்றும் கியர் ஷிஃப்ட் ஆலோசகர்.

- லூப்ரிகேட்டட் ஃபார் லைஃப் (LFL) அக்ரகேட்ஸ்க்கு வாகன ஆயுள் முழுவதும் எந்த க்ரீஸிங்கும் தேவைப்படாது.
- 20000 கிமி இடைவெளியில் என்ஜின் ஆயில் மாற்றம் - குறைந்த வாகன சர்வீஸ் செலவு
- Cdpf- உடன் LNT தொழில்நுட்பம் - DEF நிரப்பல் அவசியமில்லை

- மேம்பட்ட பாதுகாப்புக்காக முன் முனையில் கல் – பாதுகாப்பு
- பழுது பார்ப்பு மற்றும் சேவை வசதிக்காக உறுதியான 3 துண்டு உலோக பம்பர்
- ஏற்ற இறக்கங்கள் மற்றும் சீரற்ற சாலைகளில் நிலைத்தன்மைக்காக, முன் பக்கத்தில் ஆன்டி-ரோல் பார்

- சிறந்த ஓட்டுனர் பணிச்சூழலியல் – அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் ஸ்டியரிங், சாய்வு இருக்கை மற்றும் எர்கோனாமிக் பெடல் பொசிஷன் ஆகியவை நீண்ட பயணங்களின் போது சவுகரியமான ஓட்டும் அனுபவத்தை வழங்குகின்றன.
- தலை வைக்கும் வசதியுடன் ஃப்ளேட்டாக படுத்துக் கொள்ள சாய்வு இருக்கைகள்
- கேபினில் உயர் பயன்பாட்டு பிரிவுகள் – பூட்டக்கூடிய கையுறை பெட்டி , பத்திரிக்கை / பாட்டில் ஹோல்டர்.
- கூடுதல் வசதிக்கென அதிநவீன அம்சங்கள் – விரைவான மொபைல் சார்ஜர், RPAS மற்றும் கேபின் பின்புற சுவரில் ஸ்லைடிங் ஜன்னல்.
எஞ்சின்
வகை | - |
ஆற்றல் | - |
முறுக்குவிசை | - |
கிரேடபிலிட்டி | - |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | - |
ஸ்டியரிங் | - |
அதிகபட்ச வேகம் | - |
பிரேக்குகள்
பிரேக்குகள் | - |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | - |
பின்புற சஸ்பென்ஷன் | - |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | - |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | - |
அகலம் | - |
உயரம் | - |
வீல்பேஸ் | - |
முன்புற டிராக் | - |
பின்புற டிராக் | - |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | - |
குறைந்தபட்ச | - |
எடை ( கிலோவில்)
GVW | - |
பே-லோடு | - |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | - |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | - |
உத்திரவாதம் | - |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

Yodha CNG
3 490kg
GWV
2 cylinders, 90 ... 2 cylinders, 90 L water capacity
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்
NEW LAUNCH
