விங்கர் கார்கோ
உயர் செயல்திறன், பிரீமியம் தோற்றம் மற்றும் மேம்பட்ட அம்சங்களை விரும்பும் நவீன மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு விங்கர் கார்கோ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக உற்பத்தித்திறன் மற்றும் நீண்ட ஆயுளோடு வளர்ந்து வரும் சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாகனமாகத் திகழும் டாடா விங்கர் கார்கோ, டாடா மோட்டார்ஸ் வாகனத்துறையில் கொண்ட நீண்டகால நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது.ம
3490
GWV
NA
எரிபொருள் கொள்ளளவு
NA
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- விங்கர் கார்கோ வான், நம்பகமான மற்றும் எரிபொருள் திறன் கொண்ட TATA 2.2L BS 6 (2179 cc) எஞ்சினால் இயக்கப்படுகிறது
- அதிகபட்சமாக 73.5 kW (100 HP) @ 3750 r/min ஆற்றல் வழங்குகிறது
- 1000-3500 r/min-ல் 200 Nm முறுக்குவிசை வழங்குகிறது

- உறுதித்தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையில் சமரசமின்றி ஸ்டைல் மற்றும் தோற்றத்தை மேம்படுத்தும் ‘பிரீமியம் டஃப்’ வடிவமைப்பு தத்துவத்தால் கட்டப்பட்டது
- வலுவான சஸ்பென்ஷன், 195 R 15 LT டயர்கள் மற்றும் 185 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட டாடா விங்கர் கார்கோ பலவகை பயன்பாடுகளுக்கு ஏற்றது

- டாடா விங்கர் கார்கோ வேனின் சிறிய எஞ்சின் கம்பார்ட்மென்ட் அதிகபட்ச சரக்கு ஏற்றுதலுக்கான பகுதியை உறுதி செய்கிறது
- பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் எளிதாக அதிக உள்புற உயரம் கொண்டுள்ளது
- 1680 கிலோ லோடு சுமக்கும் திறன்
- 3240 mm x 1640 mm x 1900 mm உட்புற லோடு சற்றும் பகுதி அதிக வருமானத்துக்கு வழி வகுக்குகிறது

- வலிமையான ‘பிரீமியம் டஃப்’ உடலமைப்புடன், முன்புறம் சிறிது நீட்டிக்கப்பட்ட வடிவமைப்பு – சிஈந்த பாதுகாப்பை உறுதி செய்கிறது
- ஓட்டுநர் பகுதி மற்றும் லோடு ஏற்றப்படும் பகுதியின் இடையிலான தடுப்பு – பயணிகளும் பொருட்களும் பாதுகாப்பாக இருக்க உதவுகிறது

- ‘ECO சுவிட்ச்’ எரிபொருள் சிக்கனத்துக்கு உதவி புரிகிறது
- கியர் ஷிப்ட் ஆலோசகர் – எப்போது கியர் மாற்ற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதால் மைலேஜ் மேம்பட்டு எரிபொருள் சேமிப்புக்கு வழி வகுக்கிறது
- நீண்ட சர்வீஸ் இடைவெளிகள் மற்றும் குறைந்த செயல்பாட்டு செலவுகள்

- ஏரோடைனமிக் வடிவமைப்புடன் கூடிய ‘காக்பிட்’ வகை கேபின் – ஓட்டுநருக்கு சிறந்த பணிச்சூழலை உறுதி செய்கிறது
- D+2 இருக்கை மற்றும் 3 வழி சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை – ஓட்டுநரின் களைப்பைக் குறைக்கிறது
எஞ்சின்
வகை | TATA 2. 2 லி (2179 CC) |
ஆற்றல் | 73.5 kW @ 3750 r/min |
முறுக்குவிசை | 200 Nm @ 1000 - 3500 r/min |
கிரேடபிலிட்டி | 62% |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | TA 70 - 5 ஸ்பீடு |
ஸ்டியரிங் | பவர் ஸ்டீயரிங் |
அதிகபட்ச வேகம் | - |
பிரேக்குகள்
பிரேக்குகள் | முன்புறம் – வாக்குவம் உதவியுடன் கூடிய ஹைட்ராலிக், டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறம் - LSPV உடன் கூடிய டிரம் பிரேக் |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | காயில் ஸ்பிரிங் உடன் கூடிய மெக்பெர்சன் ஸ்ட்ரட் |
பின்புற சஸ்பென்ஷன் | ஹைட்ராலிக் டெலஸ்கோப்பிக் ஷாக் அப்சார்பர்கள் கொண்ட பாரபோலிக் லீஃப் ஸ்ப்ரிங்குகள் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 195 R15 LT |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 5458 |
அகலம் | 1905 |
உயரம் | 2460 |
வீல்பேஸ் | 3488 |
முன்புற டிராக் | - |
பின்புற டிராக் | - |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 185 |
குறைந்தபட்ச | - |
எடை ( கிலோவில்)
GVW | 3490 |
பே-லோடு | 1680 |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 62% |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | D+2 |
உத்திரவாதம் | எஞ்சின் ஆயில் மாற்ற இடைவெளி - 20000 கிமீ; உத்தரவாதம் (டிரைவ்லைனில்) - 3 ஆண்டுகள் அல்லது 300000 கிமீ (எது முந்தையதோ அது) |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

யோதா CNG
3 490கிலோ
GWV
2 – சிலிண்டர்,90 ... 2 – சிலிண்டர்,90 லி நீர் கொள்ளளவு
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்

யோதா 1700
3490 கிலோ
GWV
52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm
எஞ்சின்

யோதா 2.0
3840 கிலோ
GWV
52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm
எஞ்சின்

யோதா 1200
2950 கிலோ
GWV
52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm
எஞ்சின்
NEW LAUNCH
