யோதா CNG
வாடிக்கையாளர்களிடையே திடமான, சக்திவாய்ந்த மற்றும் வலுவான பிக்கப் வாகனமாக அறியப்படும் டாடா யோதா, அதன் ஆற்றல் வாய்ந்த எஞ்சின் மற்றும் வலுவான அதிக அளவு சரக்கு ஏற்றிச் செல்லும் திறன் மற்றும் குறைந்த நேரத்தில் பயணம் முடிக்கும் திறன் கொண்டது.
3 490கிலோ
GWV
2 – சிலிண்டர்,90 லி ... 2 – சிலிண்டர்,90 லி நீர் கொள்ளளவு
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்
- டாடா யோதா CNG அதன் பிரிவில் மிகவும் ஆற்றல் வாய்ந்த என்ஜினுடன் 55.2 கிலோவாட் ஆற்றல் மற்றும் 200 Nm முறுக்குவிசை சீராகவும், விரைவாகவும் செயலாற்றும் அதிக லோடு ஏற்றிச் செல்லவதோடு குறைந்த நேரத்தில் பயணத்தை முடிக்க ஏதுவான வாகனம்
- இவ்வாகனத்தில் அதிக எடையையும் அளவையும் கொண்ட சுமைகளை எளிதாக எடுத்துச் செல்லும் நோக்கில், முன்புறத்தில் 6 மற்றும் பின்புறத்தில் 9 லீஃப்கள் கொண்ட உறுதியான செமி-எலிப்டிக்கல் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் உள்ளது
- இதில் 4 மிமீ தடிமனோடு கூடிய டியூபுலர் சேஸி ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது
- 16 அங்குல பெரிய டயர்கள் அதிக லோடு கொண்டபோதிலும், விரைவாக இயக்கும் சூழலிலும் அதிக ஸ்திரத்தன்மையை வழங்குகின்றன
- LFL (லுப்ரிக்கேட்டட் ஃபார் லைஃப்) இருப்பதால் இதன் ஆயுள் முழுவதும் கிரீஸிங் செய்யத் தேவையில்லை
- என்ஜின் ஆயில் மாற்றும் இடைவெளி 20,000 கிமீ, எனவே பராமரிப்புச் செலவும் குறைவு
- மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய, இவ்வாகனத்தின் முன்புறத்தில் ஸ்டோன்-கார்டு கொடுக்கப்பட்டுள்ளது
- பராமரிப்பு மற்றும் சர்வீசை எளிதாக்க மூன்று பகுதிகளால் ஆன மெட்டலிக் பம்பர்
- மேட்டுநிலங்களிலும், கரடு முரடான சாலைகளிலும் ஸ்திரமாக இயக்க ஏதுவாக முன்புறத்தில் ஆன்டி-ரோல் பார்
- மேம்பட்ட பணித்திறன் - நீண்ட பயணங்களிலும் வசதியான டிரைவிங் அனுபத்தை வழங்க அட்ஜஸ்டபிள் பவர் ஸ்டீயரிங், ரீக்ளைனிங் சீட் மற்றும் பணிச்சூழலுக்கு ஏற்ற பெடல் அமைப்பு
- ஹெட் ரெஸ்ட்டுடன் கூடிய பிளாட் லேடவுன் வகை இருக்கைகள்
- நடைமுறை பயனுக்கு ஏற்ப பூட்டக்கூடிய க்லோவ்பாக்ஸ், பாட்டில்/மேகசீன் ஹோல்டர்
- ஃபாஸ்ட் மொபைல் சார்ஜர், RPAS, கேபின் பின் சுவரில் ஸ்லைடிங் விண்டோ போன்ற மேம்பட்ட வசதிகள்
எஞ்சின்
வகை | Tata 4SP SGI NA CNG |
ஆற்றல் | 55.2 kW (74HP) @ 3 000 r/min |
முறுக்குவிசை | 200 Nm @ 1 400-1 600 r/min |
கிரேடபிலிட்டி | 32% |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | GBS - 76 -5/4.1 Synchromesh 5F+1R |
ஸ்டியரிங் | பவர் ஸ்டியரிங் |
அதிகபட்ச வேகம் | 80 kmph |
பிரேக்குகள்
பிரேக்குகள் | முன்பபுறம் - 295 விட்டம். இரட்டை பாட் காலிபர் கொண்ட டிஸ்க் பிரேக்; பின்புறம் - 295 விட்டம். டிரம் பிரேக் |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் வகை லீஃப் ஸ்ப்ரிங் – 6 லீஃப்கள் |
பின்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் வகை லீஃப் ஸ்ப்ரிங் – 9 லீஃப்கள் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 215/75 R16 LT |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 5 350மிமீ |
அகலம் | - |
உயரம் | - |
வீல்பேஸ் | 3 150மிமீ |
முன்புற டிராக் | - |
பின்புற டிராக் | - |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 210மிமீ |
குறைந்தபட்ச | - |
எடை ( கிலோவில்)
GVW | 3 490கிலோ |
பே-லோடு | 1 490கிலோ |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 32% |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | D+1 |
உத்திரவாதம் | 3 வருடம் /3 லட்சம் கிமீ |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

யோதா CNG
3 490கிலோ
GWV
2 – சிலிண்டர்,90 ... 2 – சிலிண்டர்,90 லி நீர் கொள்ளளவு
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்
NEW LAUNCH
