யோதா Ex க்ரூ கேப்
வணிகத்தில் அதிக லாபம் ஈட்டும் வகையிலான சிறந்த அம்சங்களுடன் வரும் புதிய டாடா யோதா Ex, எவ்விதப் பாதையிலும் செல்லச் சாத்தியமானது என்பதால், உங்கள் வணிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல துணை புரியும் வாகனமாக அமைகிறது. இதன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட DI எஞ்சின், 100 kW ஆற்றலுடன் 250 Nm முறுக்குவிசை தருவதால் விரைவான டெலிவரிகளை உறுதி செய்கிறது.
2990
GWV
NA
எரிபொருள் கொள்ளளவு
NA
எஞ்சின்
எஞ்சின்
வகை | TATA 2.2L VARICOR இன்டர்கூல்டு டர்போ சார்ஜ்டு BS6 DI என்ஜின் ஆற்றல்- |
ஆற்றல் | 73.6 kW @ 3750 r/min |
முறுக்குவிசை | 250 Nm @ 1000-2500 r/min |
கிரேடபிலிட்டி | 40% |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | G76-5/4.49 mark 2, 5F+1R சின்க்ரோமெஷ் |
ஸ்டியரிங் | பவர் ஸ்டீயரிங் |
அதிகபட்ச வேகம் | - |
பிரேக்குகள்
பிரேக்குகள் | ஹைட்ராலிக் ட்வின்-பாட் டிஸ்க் பிரேக் |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | தனிப்பட்ட கையில் ஸ்பிரிங் கொண்ட இருமடங்கு விஷ்போன் வகை சஸ்பென்ஷன் |
பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் லீப் ஸ்ப்ரிங்குகள் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 215/75 R 16 LT |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 5350 மிமீ |
அகலம் | 1860 மிமீ |
உயரம் | 1810 மிமீ |
வீல்பேஸ் | 3150 மிமீ |
முன்புற டிராக் | - |
பின்புற டிராக் | - |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 210 மிமீ |
குறைந்தபட்ச | - |
எடை ( கிலோவில்)
GVW | 2990 |
பே-லோடு | 1100 |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 40% |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | D+4 |
உத்திரவாதம் | 3 ஆண்டு அல்லது 3 லட்சம் கிமீ |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

யோதா CNG
3 490கிலோ
GWV
2 – சிலிண்டர்,90 ... 2 – சிலிண்டர்,90 லி நீர் கொள்ளளவு
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்
NEW LAUNCH
