Ace gold
Ace gold plus

Enquire Now

படம்
ace

லட்சக்கணக்கான தொழில் முனைவோருக்கு இறுதி மைல் டெலிவரியில் விரும்பத்தக்க தேர்வாக திகழ்ந்துள்ளது டாடா ஏஸ். அதனுடைய ஒப்பற்ற சாலை செயல்திறன் அதிக லாபத்தையும், அதிக மைலேஜையும் வழங்குகிறது, இதன் மூலம் சேமிப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. தனது பிரிவில் அதிகமான வகைகளை வழங்குவதன் மூலம், டாடா ஏஸ் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த மொத்த உரிமைச் செலவையும், சிறந்த சுமைத் திறனையும் கொண்டு, இது உங்கள் வெற்றியின் நம்பத்தகுந்த துணையாகும். குறைந்த சர்வீஸ் இடைவெளிகளும், குறைந்த பராமரிப்பு செலவுகளும் உற்பத்தித் திறன் எப்போதும் பாதிக்கப்படாமல் இருக்க உதவுகின்றன. அதேபோல், சிறந்த சேவை உத்தரவாதங்கள் உங்கள் வெற்றிப் பயணத்தில் இடையூறுகளை குறைக்கின்றன.

  • படம்
    ACE CNG 2.0
  • படம்
    ACE Diesel
  • படம்
    ACE EV
  • படம்
    ACE HT+
  • படம்
    ACE Petrol

SPECIFICATION

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த செயல்திறனை வழங்க, டாடா ஏஸ் பல்வேறு விவரக்குறிப்புகளில் கிடைக்கிறது.

Tata Ace Gold Plus XL
ENGINE
2 Cyl. , 700CC TC
POWER
16.2 kW (22PS) @ 3600 rpm
TORQUE
55 Nm@ 2000 – 2600 rpm
GRADEABILITY
-
WHEELBASE
2250
PAYLOAD (KG)
-
FUEL TANK CAPACITY
-
WARRANTY
-
Ace Gold Plus
ENGINE
702 cc
POWER
POWER Mode - 16.2 kW (22PS) @ 3600 rpm ; CITY Mode – 12.8 kW (17PS) @ 3600 rpm
TORQUE
POWER Mode - 55 Nm@ 2000 – 2600 rpm ; CITY Mode - 40 Nm@ 2000 – 2600 rpm
GRADEABILITY
30% *(Power Mode)
WHEELBASE
2100 mm
PAYLOAD (KG)
-
FUEL TANK CAPACITY
30 L
WARRANTY
-
front_1
ENGINE
694 cc
POWER
22 kW (30 hp) @4000 rpm
TORQUE
55 Nm @ 1750-2750 rpm
GRADEABILITY
-
WHEELBASE
1800 மிமீ
PAYLOAD (KG)
-
FUEL TANK CAPACITY
பெட்ரோல் - 10 லிட்டர்
WARRANTY
72000 கிமீ அல்லது 2 வருடங்கள் ** (எது முதலிலோ அது)
image_1
ENGINE
694cc engine
POWER
19 kW (25 hp) @4000 rpm (CNG mode CNG மோடு)
TORQUE
51 Nm @ 2 500 rpm (CNG மோடு)
GRADEABILITY
-
WHEELBASE
1800 மிமீ
PAYLOAD (KG)
-
FUEL TANK CAPACITY
CNG : 45 லிட்டர்1 சிலிண்டர்) + பெட்ரோல்: 5 லி
WARRANTY
72000 கிமீ அல்லது 2 வருடங்கள் ** (எது முதலிலோ அது)
Tata Ace Gold CNG Plus
ENGINE
2 சிலிண்டர், 694CC
POWER
19.4 KW @ 4000 (+/-100) RPM (26 HP)
TORQUE
51 Nm @ 2000 - 2500 RPM
GRADEABILITY
28%
WHEELBASE
2250
PAYLOAD (KG)
600 - 800
FUEL TANK CAPACITY
105 லிட்டர் (35லி + 35லி + 35லி)
WARRANTY
-
Tata Ace HT+
ENGINE
798 cc
POWER
26 kW (35 HP) @3750 rpm
TORQUE
85 Nm@1750-2750 rpm
GRADEABILITY
36%
WHEELBASE
2250
PAYLOAD (KG)
-
FUEL TANK CAPACITY
30லி
WARRANTY
3 ஆண்டுகள் / 1,00,000 கி.மீ (எது முந்தையதோ அது)
ACE CNG 2.0(Bi-Fuel)
ENGINE
694cc பை-ஃபியூல்(CNG + பெட்ரோல்) (275 MPFI BI-FUEL04)
POWER
30 HP (22 kW) @ 4000 RPM; CNG : 25 HP (18.3 kW) @ 4000 rpm
TORQUE
55 Nm @ 2500 RPM; CNG: 49-50 Nm @ 2500 rpm
GRADEABILITY
27.5 % (CNG மோடு) 34.5% (பெட்ரோல் மோடு)
WHEELBASE
2250
PAYLOAD (KG)
600 - 800
FUEL TANK CAPACITY
70லி (12கிலோ) + பெட்ரோல் 5L
WARRANTY
3 ஆண்டுகள் / 72000 கி.மீ
Tata Ace Gold Petrol
ENGINE
694 cc
POWER
22.1 kW (30 HP) @ 4000 RPM
TORQUE
55 Nm @ 2500-3000 RPM
GRADEABILITY
37%
WHEELBASE
2100
PAYLOAD (KG)
600 - 800
FUEL TANK CAPACITY
26லி
WARRANTY
3 ஆண்டுகள் / 1 00 000 கி.மீ (எது முந்தையதோ அதுவரை)
Tata Ace Gold CNG
ENGINE
2 சிலிண்டர், 694cc
POWER
19.4 KW
TORQUE
51 Nm @ 2500 RPM
GRADEABILITY
35%
WHEELBASE
2250
PAYLOAD (KG)
600 - 800
FUEL TANK CAPACITY
70 லிட்டர் (2 X 35L) | 12 கிலோ (2 X 6 Kg)
WARRANTY
2 ஆண்டுகள் / 72000 கி.மீ
 

கேலரி

 

வாடிக்கையாளர் கருத்துகள்

முக்கிய வங்கிகளின் சிறப்பு சலுகைகளுடன் உங்கள் கொள்முதல் செலவுகளை குறைத்து, உங்கள் லாபத்தை உயர்த்துங்கள்.

படம்
hdb
படம்
sundaram_finance
படம்
hdfc_bank
படம்
axis_bank
படம்
kotak_bank
படம்
yes_bank
படம்
icici_bank
படம்
idfc_bank
படம்
equitas_bank
படம்
indusind_bank
படம்
state_bank_of_India
படம்
au_small_finance