


டாடா இன்ட்ரா கோல்டு வரிசை
ஆற்றல் மிகு செயல்திறன் மற்றும் சிறந்த உற்பத்தித்திறனுடன் பிக்அப் பிரிவில் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கியுள்ள டாடா இன்ட்ரா கோல்ட் பிக்அப் வரிசை, சரக்குகளை எளிதாக ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் ஏற்ற வகையில் பெரிய மற்றும் அகலமான லோடிங் ஏரியாவுடன் வாகன உரிமையாளர்களுக்கு மேம்பட்ட வசதியை வழங்குகிறது. நீடிக்கப்பட்ட டெலிவரி காலம் மற்றும் அதிக லோடு பயன்பாடுகளுக்கு ஏற்ற டாடா இன்ட்ரா V20 கோல்ட், V30 கோல்ட் & V50 கோல்ட் வரிசைகள் அதிக வருவாய், குறைந்த மொத்த இயக்கச் செலவு (TCO) மற்றும் விரைவான ROI ஆகியவற்றை வழங்குகின்றன
இன்ட்ரா கோல்ட் பிக்அப் டிரக்குகள் சிறந்த சஸ்பென்ஷன் கொண்டுள்ளதால் கரடுமுரடான நிலப்பரப்பு, மேம்பாலங்கள் மற்றும் மலைத்தொடர்களில் கோடா இதனால் எளிதாகப் பயணிக்க முடியும். செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் இதன் சேசிஸ் பிரேம் ஹைட்ரோஃபார்மிங் செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் குறைவான வெல்டிங் ஜாயிண்டுகள் மற்றும் குறைந்த NVH அளவுகளுடன் கட்டமைப்பு வலிமையை உறுதி செய்கின்றன. பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற, டாடா இன்ட்ரா V20 கோல்ட், V30 கோல்ட் மற்றும் V50 கோல்ட் BS6 ஃபேஸ் 2 வாகனங்கள் அதிக வருவாய் மற்றும் அதிகரித்த லாபம், அதிக எரிபொருள் திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு இவற்றை வழங்கி முழுமையான மன அமைதிக்கு வழிவகுக்கிறது
எஞ்சின் சக்தி, முறுக்குவிசை, லோடி பாடி நீளம் மற்றும் பே-லோடு போன்றவற்றில் பல தேர்வுகள் உள்ளபடியால், இன்ட்ரா V50 கோல்ட் தேவைக்கு ஏற்றபடி வாகனத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது. பெரிய லோடு பாடி அளவு, அதிக பே-லோடு திறன் கொண்டு இதன் பிரிவில் சிறந்த அதிக லோடிங் கொள்ளளவு, விரைவான பணிமுடிப்பு நேரம் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இது குறுகிய மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது.
பயன்பாடுகள்

பழங்கள் & காய்கறிகள்

உணவு தானியங்கள்

கட்டிடம் மற்றும் கட்டுமானம்

பரிமாற்றம்

கோழிப்பண்ணை

மீன்வளம்

FMCG

பால்

குளிரூட்டப்பட்ட வேன்கள்

வெற்றிக்கான உங்களின் ஓட்டத்தை கண்டறியவும்

இன்ட்ரா V20
2265
GWV
35/5 லி CNG சிலி ... 35/5 லி CNG சிலிண்டர் கொள்ளளவு- 80 லி(45லி+35லி )
எரிபொருள் கொள்ளளவு
1199 cc
எஞ்சின்

இன்ட்ரா V20 கோல்டு
2550 கிலோ
GWV
பெட்ரோல் : 35L / ... பெட்ரோல் : 35L / CNG சிலிண்டர்: 110L (45L + 35L + 30L)
எரிபொருள் கொள்ளளவு
1199 cc DI எஞ்ஜின்
எஞ்சின்