இன்ட்ரா V20
டாடா மோட்டார்ஸின் பிக்கப் வகை வணிக வாகனங்கள் வரிசையில் ‘பிரீமியம் டஃப்’ வடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய டாடா இன்ட்ரா, நேர்த்தியான தோற்றம் மற்றும் நவீனத்தன்மையுடன், வலிமை மற்றும் நம்பகத்தன்மையை இணைத்து வழங்குகிறது. இன்ட்ரா V20 இந்தியாவின் முதல்* இரு வகை -எரிபொருள் பிக்கப் டிரக் ஆகும்.
2265
GWV
35/5 லி CNG சிலிண்டர ... 35/5 லி CNG சிலிண்டர் கொள்ளளவு- 80 லி(45லி+35லி )
எரிபொருள் கொள்ளளவு
1199 cc
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- பசுமை எரிபொருள் (CNG) பயன்படுத்துவதால் மாசுபாடு குறைவு
- சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்துவதால் என்ஜின் சுத்தமாக இருக்கும்

- இரண்டுவகை எரிபொருள் கொண்டு 700 கிமீ வரை பயணிக்க இயலும் என்பதால் நீண்ட தொலைவுகள் கவலையின்றி பயணிக்கலாம்.

- அதிக சுமை ஏற்றும் பகுதி: 2690 மிமீ (8.8 அடி) x 1620 மிமீ (5.3 அடி) x 300 மிமீ (1 அடி)
- அதிகபட்ச செயல்திறன்: டாடா மோட்டார்ஸின் நிரூபிக்கப்பட்ட என்ஜின் – REVTRN18 1.2 L, NGNA CNG, 3 சிலிண்டர்
- ஆற்றல் (Power):
- பெட்ரோல்: 43 கிலோவாட் @ 4000 RPM (58.4 HP)
- CNG: 39 கிலோவாட் @ 4000 RPM (53.0 HP)
- முறுக்குவிசை (Torque):
- பெட்ரோல்: 106 Nm @ 1800-2200 RPM
- CNG: 95 Nm @ 1800-2200 RPM
- மேம்பட்ட கட்டமைப்பு வலிமை, ஹைட்ரோ ஃபார்மிங் சேஸிசால் அதிக நீடிப்புத் தன்மை
- அதிக லோடு ஏற்றும் திறன்: முன்புறம் 4 செமி எலிப்டிகல் லீஃப்கள், பின்புறம் 6 லீஃப்கள் கொண்ட லீஃப்ஸ்பிரிங் சஸ்பென்ஷன்
- அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்: 175 மிமீ – மோசமான சாலையிலும்கூட நிலைத்த பயணம்
- அதிக கிரேடபிலிட்டி: பெட்ரோலுக்கு 30%, CNG-க்கு 28%

- CNG பிக்கப்புகளில் குறைந்தபட்ச பயன்பாட்டால், நகர போக்குவரத்தில் எளிமையான பயணம்
- நகரச் சாலைகளில் எளிதாகத் திருப்ப வசதியாக சிறிய திருப்பு வட்டம்: 5250 மிமீ
- வசதியான எர்கனாமிக் ஸ்டீயரிங் வீல்
- கியர் லீவர் டாஷ்போர்டில் பொருத்தப்பட்டிருப்பதால், எளிதாக நடந்து செல்ல வசதியான கேபின்
- எளிதான இயக்கத்திற்கு எலக்ட்ரிக் பவர் அசிஸ்ட் ஸ்டீயரிங்
- வசதியான இருக்கைகள் மற்றும் குறைந்த நாய்ஸ்/வைப்ரேஷன் – நீண்ட பயணங்களுக்குப் பாதுகாப்பானது

- அதிக எரிபொருள் சேமிப்புத் திறனுக்காக கியர் ஷிப்ட் அட்வைசர்
- குறைந்த எரிபொருள் உபயோகத்திற்கு CNG-இல் ஸ்டார்ட் தேர்வு
- வாகனத்தை மேம்பட்ட முறையில் கண்காணிக்க டெலிமாட்டிக்ஸ் வசதி – ஜியோஃபென்சிங், லொகேஷன் கண்காணிப்பு மற்றும் செயல்திறன் கண்காணிப்பு
- குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அதிக ஆயுள்

ul>
- கசிவைத் தடுக்க வல்ல வடிவமைப்பு: CNG கிட்டில் ஸ்டெயின்லெஸ் ஸீல் குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்
- எரிபொருள் டேங்க் மூடி திறந்திருக்கும்போது வாகனம் துவங்காது இருப்பதைக் கண்காணிக்க மைக்ரோ ஸ்விட்ச்
- வெப்பம் அதிகரிக்கையில் CNG சப்ளையை நிறுத்த வெப்ப அதிகரிப்பு கண்காணிப்புப் பாதுகாப்பு
- கசிவு கண்டறியும் அம்சம் – எரிவாயு கசிவை அறிந்தால் வாகனம் CNG-இலிருந்து பெட்ரோலுக்கு தானாக மாறும்
- வாகனத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நுட்பமாகப் பொருத்தப்பட்ட தீயணைப்பு கருவி
- வாகனம் CNG மற்றும் பெட்ரோள் இரண்டிலும் ஸ்ட்ராட் ஆகும் என்பதால் அதிக எரிபொருள் செலவீன திறன்
- V20 பிக்கப் பை-ஃப்யூயல் கடுமையாக சோதிக்கப்பட்டுள்ளது மற்றும் மிக உயர்ந்த தரமான கூறுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன
- எதிர்காலத்துக்கான பசுமை மற்றும் ஆரோக்கிய சூழலை உறுதி செய்கிறது

- 3 வருடம் / 1,00,000 கிமீ உத்திரவாதம் (எது முதலோ அது)
- 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி ஹெல்ப்லைன்: 1800 209 7979
- மன நிம்மதியை உறுதி செய்யும் டாடா சமர்த் மற்றும் சம்பூர்ண சேவா பேக்கேஜ்
எஞ்சின்
வகை | 1.2 L NGNA CNG, 3 சிலிண்டர் |
ஆற்றல் | Petrol: 43 Kw @ 4000 rpm (58.4 HP) CNG : 39 Kw @ 4000 rpm (53.0 HP)" |
முறுக்குவிசை | Petrol : 106 Nm @ 1800 - 2200 rpm CNG: 95 Nm @ 1800 - 2200 rpm" |
கிரேடபிலிட்டி | 28 % (CNG முறை), 30 % (பெட்ரோல் முறை) |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | GBS 65 சின்க்ரோமெஷ் 5F + 1R |
ஸ்டியரிங் | எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் |
அதிகபட்ச வேகம் | மணிக்கு 80 கி.மீ |
பிரேக்குகள்
பிரேக்குகள் | முன்புற பிரேக்குகள் – டிஸ்க் பிரேக்குகள்; பின்புற பிரேக்குகள் - டிரம் பிரேக்குக |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங் - 4 லீஃப்கள் |
பின்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங் - 6 லீஃப்கள் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | டயர் 14 அங்குல ரேடியல் டியூப்லெஸ் டயர் (165R14) ரேடியல் |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 4460 மிமீ |
அகலம் | - |
உயரம் | - |
வீல்பேஸ் | 2450 மிமீ |
முன்புற டிராக் | - |
பின்புற டிராக் | - |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 175 |
குறைந்தபட்ச | - |
எடை ( கிலோவில்)
GVW | 2265 |
பே-லோடு | 1000 |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 28 % (CNG முறை), 30 % (பெட்ரோல் முறை) |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | D+1 |
உத்திரவாதம் | 3 ஆண்டுகள் / 1 00 000 கிமீ (எது முந்தையதோ அது) |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

இன்ட்ரா V20
2265
GWV
35/5 லி CNG சிலி ... 35/5 லி CNG சிலிண்டர் கொள்ளளவு- 80 லி(45லி+35லி )
எரிபொருள் கொள்ளளவு
1199 cc
எஞ்சின்

இன்ட்ரா V20 கோல்டு
2550 கிலோ
GWV
பெட்ரோல் : 35L / ... பெட்ரோல் : 35L / CNG சிலிண்டர்: 110L (45L + 35L + 30L)
எரிபொருள் கொள்ளளவு
1199 cc DI எஞ்ஜின்
எஞ்சின்
NEW LAUNCH
