படம்
pickup banner
படம்
pikup mobile banner

பரந்த அளவிலான பிக்கப் டிரக் வரிசைகளைக் கொண்ட உலகின் முதல் OEM

யோதா 2.0, யோதா IFS, க்ரூ கேப், இன்ட்ரா V50, V30, V20 & V10 என 7 வகையான பிக்அப் டிரக்குகளின் பரந்த வரிசையுடன் உலகின் முதல் OEM ஆகத் திகழும் டாடா மோட்டர்ஸ், உலகளவில் உயர்ந்த மதிப்பீட்டு அளவை அமைத்துள்ளது. டாடா மோட்டர்ஸ் பிக்கப் டிரக் வரிசை, பல தரப்பட்ட தொழில் சூழலுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவேற்றி மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கு துணைபுரியும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிலப்பரப்புகளுக்கு ஏற்பவும், நெகிழ்வான லோடு தாங்கும் திறனுடன் அதிக லாபமும் லாநிலையான செயல்திறனையும் வழங்கும் வகையில் இவ்வரிசையில் வரும் டிரக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

படம்
first oem

எதையும் தாங்கும், எளிதாக

எந்தவொரு சவாlலுக்கும் அற்ற வகையிலும், கடினமான நிலப்பரப்பிலும் அனைத்து வகையான லோடுகளையும் சுமந்து செல்லும் வகையிலும் செயலாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வணிகத்தில் வெற்றியை நோக்கிப் பயணிக்க எங்களது பிக்கப் டிரக்குகள் தயாராக உள்ளன. பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு ஏற்ப ஆற்றல் வாய்ந்த டாடா மோட்டார்ஸ் பிக்அப்கள் செயலாற்றுவதை இந்த வீடியோவில் காணுங்கள்.

வெற்றிக்கான உங்களின் ஓட்டத்தை கண்டறியவும்

tata yodha cng

யோதா CNG

3 490கிலோ

GWV

2 – சிலிண்டர்,90 ... 2 – சிலிண்டர்,90 லி நீர் கொள்ளளவு

எரிபொருள் கொள்ளளவு

2 956 CC

எஞ்சின்

Tata Intra V10

இன்ட்ரா V10

2120 கிலோ

GWV

35 லிட்டர்

எரிபொருள் கொள்ளளவு

798 cc

எஞ்சின்

Tata Yodha 1700

யோதா 1700

3490 கிலோ

GWV

52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்

எரிபொருள் கொள்ளளவு

74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm

எஞ்சின்

Tata Yodha 2.0

யோதா 2.0

3840 கிலோ

GWV

52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்

எரிபொருள் கொள்ளளவு

74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm

எஞ்சின்

படம்
carry-everything

எவ்வித சவாலுக்கும் தயாரான நிலைப்பாடு

தொலைதூரப் பயணம் மற்றும் சவாலான சூழல்களில் பயணம் என எவ்வித நிலையிலும் சிறந்த டிரைவிங் அனுபவத்தை வழங்குவது எளிதான ஒன்றல்ல. கடினமான சாலைகளிலும் உறுதியோடு பயணிக்க வாகனம் மற்றும் ஓட்டுனர் இருவருக்குமே ஒரு கூடுதல் திறன் இருப்பது அவசியம். டாடா மோட்டார்ஸ் பிக்அப்கள் எவ்வாறு இதுபோன்ற ஹீரோக்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை இந்தக் காணொளியில் காண்க.

NEW LAUNCH
Tata Ace New Launch

Enquire Now

Tata Motors offers a range of services keeping in mind the comfort and convenience.