Small Commercial Vehicles
Tamil Change Language
  • Image
    v40 right
  • Image
    v40 left
  • Image
    v40 side
  • Image
    v40 back

இண்ட்ரா V40

டாடா இண்ட்ரா V40, உறுதியான 'பிரீமியம் டஃப்' வடிவமைப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, அதிகளவு  சுமை தாங்கும் திறன் கொண்ட இந்தியாவின்  இரு-எரிபொருள் பயன்பாட்டு  பிக்கப் வாகனம் ஆகும். ஒவ்வொரு கிலோ மீட்டர் பயணத் தூரத்துக்கும் மேலும் அதிக  பலனை  எதிர்பார்க்கும் தொழில்முனைவோர் மற்றும்   வாகனத் தொகுப்பு இயக்க உரிமையாளர்களுக்காகவென்றே  வடிவமைக்கப்பட்ட இந்த V40 வாகனம் , அதிகளவு  சுமையை ஏற்றிச் செல்வதோடு , எரிபொருள் சிக்கனத்தை பராமரித்து அதிக தூரம் பயணித்து  , ஒவ்வொரு நாளும் அதிக இலாபம் ஈட்டுவதற்கான  தன்னம்பிக்கையை உரிமையாளர்களுக்கு வழங்குகிறது மற்றும்  இந்தப் பிரிவிலேயே மிகச் சிறப்பாக  அதிகளவு  1525 கிலோ* சுமை தாங்கும் திறனோடு, 800 கி.மீ*  பயணதூரத்துக்கான இரு-எரிபொருள் பயன்பாட்டு வசதியை  ஒருங்கிணைத்து   இந்தத் தொழில்துறையில்  முன்னணி வகிக்கிறது.   

2910 கிலோ கிராம்

GWV

CNG : 110 லி. பெட்ரோ ... CNG : 110 லி. பெட்ரோல் : 35லி அல்லது or 5லி

எரிபொருள் கொள்ளளவு

3 Cylinder, 1199 ... 3 Cylinder, 1199 CC

எஞ்சின்

சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

1525 கி.கி சுமை திறன் : ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகபட்ச வருமானத்தை ஈட்ட வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு டிரிப்பிலும் அதிக சுமை ஏற்றிச் செல்லும் வசதியை வழங்கி இந்தத் தொழில்துறையிலேயே முன்னணி வகிக்கிறது 

இரு எரிபொருள் (CNG+ பெட்ரோல்) சக்தியுடன்  80கி.மி * பயணதூரம்: எரிபொருள் நிரப்ப அடிக்கடி நிறுத்தவேண்டிய தேவையில்லாத, எந்த ஒரு மனக்கவலையுமற்ற   நீண்ட தூர பயணம்   

மிக பெரிய சரக்குகள்  மற்றும் பல்வேறு  பயன்பாட்டிற்கு உகந்த   9 அடி 8 அங்குல  நீளமான வெளிப்புற டெக்  : இது விரிவான பல்வேறு வகை  சரக்குகள் மற்றும் பயன்பாடுகளுக்குப் பொருத்தமானது.

காலம் காலமாக உறுதி செய்யப்பட்ட , எரிபொருள் செயல்திறன் மிக்க இதன்  1.2 இரு எரிபொருள் என்ஜின் அதிக பயண தூரத்தை வழங்கி , நேரடியாக  இயக்கச் செலவுகளை குறைத்து  அதிக இலாபத்தை  ஈட்ட வாகன உரிமையாளர்களுக்கு ஆதரவளித்து உதவுகிறது 

ஸ்டாண்டர்ட்  எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் (EPAS) மூலம்  எளிதாக ஓட்டிச் செல்லும் அனுபவம் 

இந்தியா முழுவதும் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேவை பிணையம்,  வாகன தொகுப்பு இயக்குனர்கள் மற்றும் தனிப்பட்ட உரிமையாளர்களுக்குமிடையே   எந்த ஒரு  மாறுபாடுமின்றி  அதிகளவிலான  மேம்பட்ட வாகன இயக்க நேரத்தை உறுதி செய்து   அவர்களுக்கு   மன நிம்மதியை அளித்து,  3 இலட்சம் * டாடா இண்ட்ரா வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது 

  • வழக்கமான ஈட்டுறுதி 3வருடம் / 1,00,000 கி.மீ. (இதில் எது முந்தையதோ அது) 
  • 24 மணிநேர கட்டணமில்லா உதவி அழைப்பு எண் (1800 209 7979)
  • மன அமைதி: டாடா சாமர்த் & சம்பூர்ணா சேவா பேக்கேஜ் (TATA Samarth & Sampoorna Seva ) 

  • FMCG, Ecom,  கூரியர்  
  • பானங்கள், LPG, பால் 
  • விவசாய பொருட்கள் , F&V

  • இண்ட்ரா சிடி மைல் டெலிவரி 
  • இண்ட்ரா சிடி ஹைவே கார்கோ இயக்கங்கள் 
எஞ்சின்
வகை -
ஆற்றல் பவர் பெட்ரோல் : 43.85 kW @ 3 950 - 4 050 rpm CNG : 39.82 kW @ 3 950 - 4 050 rpm
முறுக்குவிசை டார்க் பெட்ரோல்: 108.34 Nm @ 1 800 - 2 200 rpm CNG : 96.45 Nm @ 1 800 - 2 200 rpm
கிரேடபிலிட்டி கிரேடபிலிட்டி பெட்ரோல்: 17.33 | CNG: 14.47
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை GBS 65 சின்க்ரோ மெஷ் 5F + 1R
ஸ்டியரிங் எலக்ட்ரிக்கல் பவர் அசிஸ்டட் ஸ்டியரிங்
அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர்
பிரேக்குகள்
பிரேக்குகள் -
ரீஜெனரேடிவ் பிரேக் -
முன்புற சஸ்பென்ஷன் செமி எலிப்டிக்கல் லீஃப் ஸ்பிரிங்
பின்புற சஸ்பென்ஷன் செமி எலிப்டிக்கல் லீஃப் ஸ்பிரிங்
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் 185 R14 LT 10PR
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் LX CBC : 4 635 | LX CLB : 4 730 | VX CLB : 4 730
அகலம் 1 692 மி.மீ
உயரம் 1 945 மி.மீ
வீல்பேஸ் 2450 மி.மீ
முன்புற டிராக் -
பின்புற டிராக் -
கிரவுண்ட் கிளியரன்ஸ் 175±5 மி.மீ
குறைந்தபட்ச 5.68 மீ
எடை ( கிலோவில்)
GVW 2910 கிலோ கிராம்
பே-லோடு LX CBC: 1645 கி.கி (5L) / 1620 கில்கி g (35L) LX CLB: 1525 கி.கி (5L) / 1500 கி.கி (35L) VX CLB: 1510 கி.கி (5L) / 1485 கி.கி (35L)
பேட்டரி
பேட்டரி வேதியியல் -
பேட்டரி ஆற்றல் (kWh) -
IP ரேட்டிங் -
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு -
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் -
விரைவு சார்ஜிங் நேரம் -
செயல்திறன்
கிரேடபிலிட்டி கிரேடபிலிட்டி பெட்ரோல்: 17.33 | CNG: 14.47
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை ஓட்டுனர் +1
உத்திரவாதம் 3 வருடங்கள் அல்லது 1,00,000 கி.மீ * (இதில் எது முந்தையதோ அது)
பேட்டரி உத்திரவாதம் -

இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

Tata Intra V20

இன்ட்ரா V20

2265

GWV

35/5 லி CNG சிலி ... 35/5 லி CNG சிலிண்டர் கொள்ளளவு- 80 லி(45லி+35லி )

எரிபொருள் கொள்ளளவு

1199 cc

எஞ்சின்

TATA Intra V70 Gold

இண்ட்ரா V70 கோல்ட்

3490 கி.கி

GWV

35 லிட்டர்

எரிபொருள் கொள்ளளவு

1497 cc

எஞ்சின்

Tata Intra V20 Gold

இன்ட்ரா V20 கோல்டு

2550 கிலோ

GWV

பெட்ரோல் : 35L / ... பெட்ரோல் : 35L / CNG சிலிண்டர்: 110L (45L + 35L + 30L)

எரிபொருள் கொள்ளளவு

1199 cc DI எஞ்ஜின்

எஞ்சின்

TATA Intra V50 Gold

இன்ட்ரா V50 பொன்

3160 கிலோ

GWV

35 லி

எரிபொருள் கொள்ளளவு

1497 CC

எஞ்சின்