Small Commercial Vehicles
இண்ட்ரா V70 கோல்ட்
மிக உயர்ந்த வலிமை (பிரீமியம் டஃப்) என்ற வடிவமைப்புக் கருத்தக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட TATA இண்ட்ரா V 70 கோல்ட் பிக் அப் வேன்கள் 2 இலட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு உரிய நண்பனாக விளங்குகிறது. இண்ட்ரா V20 கோல்ட் பை ஃப்யூயல், இண்ட்ரா V 30 கோல்ட் மற்றும் இண்ட்ரா V 50 கோல்ட் , வெற்றியை தொடர்ந்து டாட்டா மோட்டார்ஸ் தற்போது பெரும் மாற்றத்தை விளைவிக்கக் கூடிய அதன் டாடா இண்ட்ரா V 70 கோல்ட் பிக் அப் வாகனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் தனது உரிமை உடைமைப் பட்டியலை விரிவாக்கியிருக்கிறது
3490 கி.கி
GWV
35 லிட்டர்
எரிபொருள் கொள்ளளவு
1497 cc
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்
- சரக்கு ஏற்றுவதற்கான வெகு நீளமான 2960 மி.மீ. (9.7 அடி ) காலியிட கட்டமைப்பு
- சாலை இரு ப்பில் பன்முகத் தன்மையை உறுதி செய்வதற்கு அகலமான 1750மி.மீ (5.7 அடி )பழு ஏற்றும் பாடி கட்டமைப்பு
- 215/75 R15 (டியூபுடன்) அளவு டயர்கள்
- டாட்டா 4 சிலிண்டர்கள், 1497 சி.சி சக்தி என்ஜின் , 1.5 காமன் ரெயில் டர்போ இன்டர்கூல்ட் டீசல் – 4 சிலிண்டர்
- 59.5 கிலோ வாட் @ 4000 RPM (80HP) பவர்
- Torque of 220 Nm @ 1750 -2500 RPM டார்க் (முடுக்கு விசை)
- இயக்க நேரத்தில் மேம்பட்ட எரிசக்தி மேலாண்மைக்கு கியர் ஷிஃப்ட் ஆலோசகர்
- எரிசக்தி சேமிப்புத் திறனை உகந்ததாக்க ஈகோ மோட் சுவிட்ச்
- கணிசமான அளவில் சரக்குகளை ஏற்ற வசதியாக மனதுக்கு நிறைவான 1,700 கிலோ எடை தாங்கும் அசத்தலான பழு திறன்
- இலகுவான செயல்திறன் மிக்க இயக்கத்துக்கு வழக்கமாக பவர் ஸ்டியரிங் பொருத்தப்பட்டிருக்கும் மேம்பட்ட வசதி
- எளிதாக நடந்து செல்ல வடிவமைக்கப்பட்ட கேபின் வாகனத்தின் வலிமையான கட்டமைப்புக்கு கூடுதல் வலிமையை அளிப்பதோடு ஓட்டுனர் வசதியையும் மேம்படுத்துகிறது
- வழக்கமான அம்சமாக பொருத்தப்படும் பவர் ஸ்டியரிங் வசதியான ஓட்டுனர் அனுபவத்தை உறுதி செய்கிறது
- வழக்கமான 3 வருட / 1,00,000 கி மீ. (இதில் எது முந்தையதோ அதன் படி) ஈட்டுறுதி
- 24 மணி நேர இலவச அழைப்பு எண் (1800 209 7979) வசதி
- மன நிம்மதி : டிஏடிஏ சமர்த் & சம்பூர்ண சேவா பேக்கேஜ்
எஞ்சின்
| வகை | 1.5 காமன் ரெயில் டர்போ இண்டெர்கூல்ட் டீசல் |
| ஆற்றல் | 59.5 (80 ஹெச்.பி) @ 4000 ஆர்பிஎம் |
| முறுக்குவிசை | 220 Nm @ 1750-2500 RPM |
| கிரேடபிலிட்டி | 31% |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
| கியர்பாக்ஸ் வகை | G5 220 சிங்க்ரோமெஷ் 5F + 1R |
| ஸ்டியரிங் | ஹைட்ராலிக் ஆதரவுடனான பவர் ஸ்டியரிங் |
| அதிகபட்ச வேகம் | 80 கிலோ மீட்டர் |
பிரேக்குகள்
| பிரேக்குகள் | பிரேக் – டிஸ்க் பிரேக்குகள், பின்புறம் – டிரம் பிரேக்குகள் |
| ரீஜெனரேடிவ் பிரேக் | - |
| முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் லீஃப் ஸ்பிரிங் – 2லீஃப் |
| பின்புற சஸ்பென்ஷன் | செமீ எலிப்டிக்கல் லீஃப் ஸ்பிரிங் - 11 லீஃப்கள் |
வீல்கள் மற்றும் டயர்கள்
| டயர்கள் | 215/75 R15 (டியூபுடன்) |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
| நீளம் | 4884 மி.மீ |
| அகலம் | 2016 மி.மீ |
| உயரம் | 2014 மி.மீ |
| வீல்பேஸ் | 2600 மி.மீ |
| முன்புற டிராக் | - |
| பின்புற டிராக் | - |
| கிரவுண்ட் கிளியரன்ஸ் | 179+-5 மி.மீ |
| குறைந்தபட்ச | 6050மி.மீ |
எடை ( கிலோவில்)
| GVW | 3490 கி.கி |
| பே-லோடு | 2000 கி.கி |
பேட்டரி
| பேட்டரி வேதியியல் | - |
| பேட்டரி ஆற்றல் (kWh) | - |
| IP ரேட்டிங் | - |
| சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
| குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
| விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
| கிரேடபிலிட்டி | 31% |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
| இருக்கை | D+1 |
| உத்திரவாதம் | 3 வருடங்கள் அல்லது 1,00,000 கி மீ. (இதில் எது முந்தையதோ அதன் படி) |
| பேட்டரி உத்திரவாதம் | - |
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்
இன்ட்ரா V20
2265
GWV
35/5 லி CNG சிலி ... 35/5 லி CNG சிலிண்டர் கொள்ளளவு- 80 லி(45லி+35லி )
எரிபொருள் கொள்ளளவு
1199 cc
எஞ்சின்
இன்ட்ரா V20 கோல்டு
2550 கிலோ
GWV
பெட்ரோல் : 35L / ... பெட்ரோல் : 35L / CNG சிலிண்டர்: 110L (45L + 35L + 30L)
எரிபொருள் கொள்ளளவு
1199 cc DI எஞ்ஜின்
எஞ்சின்




