ஏஸ் கோல்டு CNG பிளஸ்
BS6 பேஸ் 2 உமிழ்வுத் தரநிலை கொண்ட ஏஸ் கோல்டு CNG பிளஸ், 2 சிலிண்டர் 694CC கொண்ட எஞ்சின், 19.4 கிலோவாட் (26 HP) அதிகபட்ச பவர் மற்றும் 51 Nm அதிகபட்ச டார்க்குடன் கிடைக்கிறது. இது பிரிவில் சிறந்த 2520 மிமீ (8.2 அடி) நீள லோடு பாடியையும், அதிக சுமை ஏற்கும் திறனை வழங்கு ஏதுவாக லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷனையும் கொண்டுள்ளது.
1630
GWV
105 லிட்டர் (35லி + ... 105 லிட்டர் (35லி + 35லி + 35லி)
எரிபொருள் கொள்ளளவு
2 சிலிண்டர், 694 ... 2 சிலிண்டர், 694CC
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- பிரகாசமான பெரிய ஹெட் லேம்ப் – 5 மடங்கு மேம்பட்ட பிரகாசம்
- இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பாதுகாப்பாக ஓட்ட உதவியாக மேம்பட்ட ஃபோகஸ் ரேஞ்ச்

- 35% குறைந்த ஸ்டீயரிங் முயற்சியே தேவைப்படும் புதிய ஸ்டீயரிங் பாக்ஸ்

- துணை ஓட்டுநர் ஓய்வெடுக்க தட்டையான இருக்கை
- ஹெட் ரெஸ்ட் மற்றும் கூடுதல் பின்னோக்கி செல்லும் வசதியுடன் கூடிய பணிச் சூழலுக்கு ஏற்ற இருக்கைகள்
- சீரான ஓட்ட அனுபவத்துக்கு பெண்டுலர் APM மாட்யூல்

- அதிக பவர் மற்றும் பிக்கப்பிற்கு உகந்த 2 சிலிண்டர் 694cc எஞ்சின்
- அதிகபட்ச பவர் – 19.4 கிலோவாட்
- அதிகபட்ச முறுக்குவிசை: 51 Nm

- ஒரே முறை நிரப்பினால் 400 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்ட 18 கிலோ CNG பியூல் சிலிண்டருடன் கிடைக்கிறது

- 2520 மிமீ (8.2 அடி) நீள லோடு பாடி
- அதிக சுமை ஏற்ற உதவியாக லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்
எஞ்சின்
வகை | 4 ஸ்ட்ரோக், நீரால் குளிரூட்டப்படுவது, மல்டிபாயிண்ட் கேஸ் இன்ஜெக்ஷன், தனிப்பட்ட CNG எஞ்சின் |
ஆற்றல் | 19.4 KW @ 4000 (+/-100) RPM (26 HP) |
முறுக்குவிசை | 51 Nm @ 2000 - 2500 RPM |
கிரேடபிலிட்டி | 28% |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | GBS 65- 5/5.6 |
ஸ்டியரிங் | மேனுவல். 27.9-30.4 (வேரியபிள் ரேஷியோ); 380 மிமீ விட்டம் |
அதிகபட்ச வேகம் | ம ணிக்கு 70 கிமீ |
பிரேக்குகள்
பிரேக்குகள் | முன்புறம் – டிஸ்க் பிரேக்குகள்; பின்புறம் – டிரம் |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | பரபோலிக் லீஃப் ஸ்பிரிங் |
பின்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் லீஃப் ஸ்பிரிங் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 145 R12 LT 8PR ரேடியல் டயர்கள் (டியூப்லெஸ் வகை) |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 4075 |
அகலம் | 1500 |
உயரம் | 1840 |
வீல்பேஸ் | 2250 |
முன்புற டிராக் | 1300 |
பின்புற டிராக் | 1320 |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 160 |
குறைந்தபட்ச | 4625 |
எடை ( கிலோவில்)
GVW | 1630 |
பே-லோடு | 615 |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 28% |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | - |
உத்திரவாதம் | - |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

ஏஸ் ப்ரோ பெட்ரோல்
1460 கிலோ
GWV
பெட்ரோல் - 10 லி ... பெட்ரோல் - 10 லிட்டர்
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்

ஏஸ் ப்ரோ – பை ஃபியூல்
1535 லோ
GWV
CNG : 45 லிட்டர் ... CNG : 45 லிட்டர்1 சிலிண்டர்) + பெட்ரோல்: 5 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc engine
எஞ்சின்

டாடா ஏஸ் ஃபிளக்ஸ் ஃபியூல்
1460
GWV
26 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc, 2 சிலிண்டர், ... 694cc, 2 சிலிண்டர், கேசோலின் எஞ்சின்
எஞ்சின்
NEW LAUNCH
