


டாடா ஏஸ் EV – வெற்றிக்கு வித்து
மில்லியன்கணக்கான தொழில் முனைவோர் நம்பிக்கை வைத்துள்ள டாடா ஏஸ் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் 4-சக்கர மின்சார வணிக வாகனமான டாடா ஏஸ் EV வேரியன்ட்டை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். டாடா ஏஸ் EV உற்பத்தி முதல் வாடிக்கையாளருக்கு விநியோகம் வரை என்னிலைக்கும் ஏற்றபடி செயல்படுவதோடு, கார்பன் வெளியேற்றத்தையும் குறைத்து திறமையான மற்றும் நம்பகமான போக்குவரத்தை வழங்குகிறது. EvoGen மூலம் இயக்கப்படும் இதன் அதிநவீன EV தொழில்நுட்பம் வாகன இயக்கச் செலவை பெருமளவில் குறைக்கிறது. EV துறையில் வலுவான ஆதரவு மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட டாடா ஏஸ் EV, இவ்வித இடர்பாடுகளும் தராதபடி செயலாற்றி வாக உரிமையாளர்களின் மன அமைதியையும் உறுதி செய்கிறது. டாடா ஏஸ் EV மூலம் மின் புரட்சியில் இணைந்து வணிகப் போக்குவரத்தின் எதிர்காலத்தை அனுபவியுங்கள்.
டாடா ஏஸ் EV அம்சங்கள்
லாபம் தரும் திட்டமிடலுக்கான அம்சங்கள்

செயல்திறனுக்கான அம்சங்கள்
- 7* வினாடிகளில் 0 முதல் 30 kmph வேகம்
- IP67 நீர்புகா தரநிலைகள்

ஸ்மார்ட் கனெக்டிவிட்டி
- நேவிகேஷன்
- வாகன கண்காணிப்பு
- ஃபிளீட் டெலிமாடிக்ஸ்
- ஜியோ ஃபென்சிங்

எளிய சார்ஜிங்
- பிரேக் பிடிக்கையில் பேட்டரி சார்ஜிங்
- 105* நிமிடங்களில் பாஸ்ட் சார்ஜிங்

செயல்திறனுக்கான அம்சங்கள்
- 7* வினாடிகளில் 0 முதல் 30 kmph வேகம்
- IP67 நீர்புகா தரநிலைகள்

ஸ்மார்ட் கனெக்டிவிட்டி
- நேவிகேஷன்
- வாகன கண்காணிப்பு
- ஃபிளீட் டெலிமாடிக்ஸ்
- ஜியோ ஃபென்சிங்
முக்கிய அம்சங்கள்

முழு சார்ஜுக்கு 154 கிமீ*

பிரிவில் சிறந்த தரநிலை 22%

எலக்ட்ரானிக் இயக்கக முறை (கிளட்ச் இல்லாத செயல்பாடு)

அனைத்து காலநிலைக்கும் ஏற்றது

பயணச் செலவு ₹1/கிமீ* (செலவு/கிமீ)
வெற்றிக்கான உங்களின் ஓட்டத்தை கண்டறியவும்
