ஏஸ் ப்ரோ EV
தனித்துவமான மாடுலர் கட்டமைப்பில் வடிவக்கப்பட்ட ஏஸ் ப்ரோ EV, குறைந்த செயல்பாட்டு செலவில் அதிக டெலிவரி வழங்கும் திறன் கொண்டு வாடிக்கையாளர் அதிக வருவாய் ஈட்டும் திறனை அதிகரிக்கிறது. இவ்வாகனம் தடையற்ற டெலிவெரி வழங்கும் திறன் கொண்டு உங்கள் வருமானத்தில் லாபம் ஈட்ட ஏற்ற வாகனமாகும்.
1610கிலோ
GWV
NA
எரிபொருள் கொள்ளளவு
NA
எஞ்சின்
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்
NEW LAUNCH






