யோதா க்ரூ கேப்
வாடிக்கையாளர்களிடையே திடமான, சக்திவாய்ந்த மற்றும் வலுவான பிக்கப் வாகனமாக அறியப்படும் டாடா யோதா, அதன் ஆற்றல் வாய்ந்த எஞ்சின் மற்றும் வலுவான பாகங்கள் காரணமாக அதிக அளவு சரக்கு ஏற்றிச் செல்லும் திறன் மற்றும் குறைந்த நேரத்தில் பயணம் முடிக்கும் திறன் கொண்டது.
2990
GWV
45லி
எரிபொருள் கொள்ளளவு
73.6 kW @ 3750 r ... 73.6 kW @ 3750 r/min
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்
- டாடா யோதா வரிசை பிக்கப் வாகனங்கள் அதன் பிரிவில் மிகவும் ஆற்றல் வாய்ந்த என்ஜினுடன் 74.8 கிலோவாட் ஆற்றல் மற்றும் 250 Nm முறுக்குவிசையோடு சீராகவும், விரைவாகவும் செயலாற்றி, அதிக லோடு ஏற்றிச் செல்லவதோடு குறைந்த நேரத்தில் பயணத்தை முடிக்க வல்லது.
- இவ்வாகனத்தில் அதிக எடையையும் அளவையும் கொண்ட சுமைகளை எளிதாக எடுத்துச் செல்லும் நோக்கில், முன்புறத்தில் 6 மற்றும் பின்புறத்தில் 9 லீஃப்கள் கொண்ட உறுதியான செமி-எலிப்டிக்கல் லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது மற்றும் இதில் 4 மிமீ தடிமனோடு கூடிய ஹைட்ரோபார்ம்டு சேஸி ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இதிலுள்ள 16 அங்குல பெரிய டயர்கள் அதிக லோடு கொண்டபோதிலும், விரைவாக இயக்கும் சூழலிலும் அதிக ஸ்திரத்தன்மையை வழங்குகின்றன.
- எரிபொருள் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க இதில் ஈகோ மோடு மற்றும் கியர் ஷிப்ட் அட்வைசர் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.
- LFL (லுப்ரிக்கேட்டட் ஃபார் லைஃப்) இருப்பதால் இதன் ஆயுள் முழுவதும் கிரீஸிங் செய்யத் தேவையில்லை.
- என்ஜின் ஆயில் மாற்றும் இடைவெளி 20,000 கிமீ, எனவே பராமரிப்புச் செலவும் குறைவு
- LNT தொழில்நுட்பம் மற்றும் cDPF கொண்டதால் DEF நிரப்பு தேவையில்லை.
- மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய, இவ்வாகனத்தின் முன்புறத்தில் ஸ்டோன்-கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பு மற்றும் சர்வீசை எளிதாக்க மூன்று பகுதிகளால் ஆன மெட்டலிக் பம்பர்,
- மேட்டுநிலங்களிலும், கரடு முரடான சாலைகளிலும் ஸ்திரமாக இயக்க ஏதுவாக முன்புறத்தில் ஆன்டி-ரோல் பார்.
- மேம்பட்ட பணித்திறன் - நீண்ட பயணங்களிலும் வசதியான டிரைவிங் அனுபத்தை வழங்க அட்ஜஸ்டபிள் பவர் ஸ்டீயரிங், ரீக்ளைனிங் சீட் மற்றும் பணிச்சூழலுக்கு ஏற்ற பெடல் அமைப்பு.
- ஹெட் ரெஸ்ட்டுடன் கூடிய பிளாட் லேடவுன் வகை இருக்கைகள்.
- நடைமுறை பயனுக்கு ஏற்ப பூட்டக்கூடிய க்லோவ்பாக்ஸ், பாட்டில்/மேகசீன் ஹோல்டர்.
- ஃபாஸ்ட் மொபைல் சார்ஜர், RPAS, கேபின் பின் சுவரில் ஸ்லைடிங் விண்டோ போன்ற மேம்பட்ட வசதிகள்.
எஞ்சின்
| வகை | TATA 2.2L VARICOR இன்டர்கூல்டு டர்போ சார்ஜ்டு BS6 DI என்ஜின் |
| ஆற்றல் | - |
| முறுக்குவிசை | 250 Nm@1000 -2500 r/min |
| கிரேடபிலிட்டி | 30% |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
| கியர்பாக்ஸ் வகை | G76-5/4.49 mark 2, 5F+1R சின்க்ரோமெஷ் |
| ஸ்டியரிங் | பவர் ஸ்டீயரிங் |
| அதிகபட்ச வேகம் | - |
பிரேக்குகள்
| பிரேக்குகள் | ஹைட்ராலிக் ட்வின்-பாட் டிஸ்க் பிரேக் |
| ரீஜெனரேடிவ் பிரேக் | - |
| முன்புற சஸ்பென்ஷன் | திடமான சஸ்பென்ஷன் உடன் லீஃப் ஸ்ப்ரிங் மற்றும் ஷாக் அப்சர்பர் |
| பின்புற சஸ்பென்ஷன் | டபுள் ஆக்டிங் டெலஸ்கோப்பிக் ஷாக் அப்சர்வர் கொண்ட செமி எலிப்டிகல் வகை |
வீல்கள் மற்றும் டயர்கள்
| டயர்கள் | 215/75R 15 LT |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
| நீளம் | 5350 |
| அகலம் | 1860 |
| உயரம் | 1810 |
| வீல்பேஸ் | 3150 |
| முன்புற டிராக் | - |
| பின்புற டிராக் | - |
| கிரவுண்ட் கிளியரன்ஸ் | - |
| குறைந்தபட்ச | 6250 mm |
எடை ( கிலோவில்)
| GVW | 2990 |
| பே-லோடு | - |
பேட்டரி
| பேட்டரி வேதியியல் | - |
| பேட்டரி ஆற்றல் (kWh) | - |
| IP ரேட்டிங் | - |
| சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
| குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
| விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
| கிரேடபிலிட்டி | 30% |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
| இருக்கை | D+1 |
| உத்திரவாதம் | 3 ஆண்டு அல்லது 3 லட்சம் கிமீ |
| பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்
யோதா CNG
3 490கிலோ
GWV
2 – சிலிண்டர்,90 ... 2 – சிலிண்டர்,90 லி நீர் கொள்ளளவு
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்
யோதா 1700
3490 கிலோ
GWV
52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm
எஞ்சின்
யோதா 2.0
3840 கிலோ
GWV
52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm
எஞ்சின்
யோதா 1200
2950 கிலோ
GWV
52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm
எஞ்சின்
NEW LAUNCH






