


டாடா யோதா
லட்சியக் கனவோடு வெற்றிப் பாதையைத் தீர்மானித்து முன்னேற விரும்பும் தொழில் முனிவர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டாடா யோதா பிக்அப் டிரக், அதன் தனித்துவமான அம்சங்கள் மற்றும் அதிக எரிபொருள் திறன் கொண்ட எஞ்சின் மூலம் கனரக செயல்திறன் இவற்ரின் மெல்லாம் அவர்களது கனவை நனவாக்கி மேம்பட்ட வருவாய் ஈட்டும் சக்தியை வழங்குகிறது. விசாலமான லோடிங் பகுதி , மென்மையான சவாரியை உறுதி செய்து ஓட்டுனர் களைப்பின்றி நீண்ட தூரம் பயணிக்க ஏதுவான சஸ்பென்ஷன், குறுகிய, நீண்ட பயணங்களுக்கு ஏற்ற 4x2 மற்றும் 4x4 டிரைவ் தேர்வுகளுடன் ஒற்றை கேப் மற்றும் க்ரூ கேபின் வகைகள் என பல தேர்வுகளில் இந்த பிக்கப் டிரக் கிடைக்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் டாடா யோதா பிக்அப் டிரக் குறைந்த TCO (உரிமையின் மொத்த செலவு) மற்றும் அதிகபட்ச லாபத்தை உறுதி செய்கிறது. முன்புற மோதலின் போது மடிந்து கொள்ளோம் ஸ்டீயரிங் வீலுடன் பயணிப்பவர்களுக்கும் பொருட்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த பிக்கப் டிரக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட ஆன்டி-ரோல் பார்கள் மற்றும் அகலமான ரியர் ஆக்ஸில் டிராக் ஆகியவை நிலைத்தன்மையை அதிகரித்து இந்த டிரக் மிகவும் உறுதியான மற்றும் மிகவும் ஸ்டைலான பிக்அப்களில் ஒன்று என்பதை உறுதி செய்கிறது.
யோதா 2.0: 2 டன் லோடு ஏற்றிச் செல்லும் திறனுடன் பிரிவில் முதலாக, பண்ணையிலிருந்து மண்டிகளுக்கு அதிக எடை கொண்ட சரக்குகளை கொண்டு செல்லும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது
பயன்பாடுகள்

பழங்கள் & காய்கறிகள்

உணவு தானியங்கள்

கட்டிடம் மற்றும் கட்டுமானம்

பரிமாற்றம்

கோழிப்பண்ணை

மீன்வளம்

FMCG

பால்

குளிரூட்டப்பட்ட வேன்கள்
வெற்றிக்கான உங்களின் ஓட்டத்தை கண்டறியவும்

Yodha CNG
3 490kg
GWV
2 cylinders, 90 ... 2 cylinders, 90 L water capacity
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்