இன்ட்ரா V20 கோல்டு
‘பிரீமியம் டஃப்’ வடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய டாடா இன்ட்ரா V20, கவலையற்ற பயணத்தை உறுதி செய்யும் இந்தியாவின் முதல்* இரு வகை -எரிபொருள் பிக்கப் டிரக் ஆகும். தடையற்ற பயணத்தை உறுதி செய்ய 800கிமீ வரை செல்லத்தக்கது.
2550 கிலோ
GWV
பெட்ரோல் : 35L / CNG ... பெட்ரோல் : 35L / CNG சிலிண்டர்: 110L (45L + 35L + 30L)
எரிபொருள் கொள்ளளவு
1199 cc DI எஞ்ஜி ... 1199 cc DI எஞ்ஜின்
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- பிரிவில் சிறந்த லோடு பாடி பகுதி: 2690 மிமீ (8.8') x 1620 மிமீ (5.3') x 300 மிமீ
- 1200 கிலோ பை-ஃப்யூயல் பிக்கப்பில் அதிகபட்ச சுமை தாங்கும் திறன்
- 165 R14 LT 8PR (ட்யூப்லெஸ்) டயர்கள்
- ஒதுக்கமாக உள்ள இடங்களுக்கும் செல்லக்கூடிய அளவில் அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லும் திறன்

- 1.2L, 3 சிலிண்டர், NGNA பைஃப்யூயல் CNG எஞ்சின்
- ஆற்றல்: பெட்ரோல் – 43 kW @ 4000 RPM | CNG – 39 kW @ 4000 RPM
- முறுக்குவிசை: பெட்ரோல் – 106 Nm @ 1800-2200 RPM | CNG – 95 Nm @ 1800-2200 RPM

- உறுதியான சஸ்பென்ஷன்
- கிரவுண்ட் கிளியரன்ஸ்: 175mm
- அரை வளைவான இலைஸ்பிரிங் சஸ்பென்ஷன்
- ஹைட்ரோ ஃபார்மிங் சேஸிசால் உயர் வலிமை மற்றும் உறுதித்தன்மை

- கியர் லீவர் டாஷ்போர்டில் பொருத்தப்பட்டிருப்பதால், எளிதாக நடந்து செல்ல வசதியான கேபின்
- சிறந்த இயக்கத்திற்கு எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் வசதி

- 3 வருடம் / 1,00,000 கிமீ உத்திரவாதம் (எது முதலோ அது)
- 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி ஹெல்ப்லைன்: 1800 209 7979
- மன நிம்மதியை உறுதி செய்யும் டாடா சமர்த் மற்றும் சம்பூர்ண சேவா பேக்கேஜ்
எஞ்சின்
வகை | - |
ஆற்றல் | 43 Kw @ 4000 rpm (58.4 HP) CNG: 39 Kw @ 4000 rpm (53.0 HP)" |
முறுக்குவிசை | Petrol : 106 Nm @ 1800 - 2200 RPM CNG : 95 Nm @ 1800 - 2200 RPM |
கிரேடபிலிட்டி | - |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | - |
ஸ்டியரிங் | எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் |
அதிகபட்ச வேகம் | - |
பிரேக்குகள்
பிரேக்குகள் | டிஸ்க் பிரேக்குகள்; பின்புற பிரேக்குகள் - டிரம் பிரேக்குகள்; |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங் |
பின்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் லீஃப் ஸ்ப்ரிங் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 165 R14 LT 8PR (டியூப்லெஸ்) |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | - |
அகலம் | - |
உயரம் | - |
வீல்பேஸ் | 2450 மிமீ |
முன்புற டிராக் | - |
பின்புற டிராக் | - |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 175 மிமீ |
குறைந்தபட்ச | 5675 மிமீ |
எடை ( கிலோவில்)
GVW | 2550 கிலோ |
பே-லோடு | 1200 கிலோ |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | - |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | - |
உத்திரவாதம் | 3 ஆண்டுகள் / 1 00 000 கிமீ (எது முந்தையதோ அது) |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

இன்ட்ரா V20
2265
GWV
35/5 லி CNG சிலி ... 35/5 லி CNG சிலிண்டர் கொள்ளளவு- 80 லி(45லி+35லி )
எரிபொருள் கொள்ளளவு
1199 cc
எஞ்சின்

இன்ட்ரா V20 கோல்டு
2550 கிலோ
GWV
பெட்ரோல் : 35L / ... பெட்ரோல் : 35L / CNG சிலிண்டர்: 110L (45L + 35L + 30L)
எரிபொருள் கொள்ளளவு
1199 cc DI எஞ்ஜின்
எஞ்சின்
NEW LAUNCH
