ஒரே டிரக். மூன்று ஆற்றல் திறன் தேர்வுகள்..
இணையில்லா வாய்ப்பளவுகள்
ACE Pro, இந்தியாவின் எதிர்காலத்திற்காகவென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது நீங்கள் மின்சாரத்தின் நிலைத்தன்மையை நாடுபவராக இருந்தாலும் , இரு-எரிபொருள் (Bi-fuel) பயன்பாட்டின் சிக்கனத்தை விருபுவராக , அல்லது வழக்கமான பெட்ரோலின் ன வசதியைத் தேடுபவரானாலும் சரி —உங்கள் அனைத்து வணிகத் தேவைகளுக்குச் உகந்த வகையில் பொருந்தக்கூடிய விருப்பத் தேர்வுகளை, எந்தவித சமரசமுமின்றி ACE Pro தயாரிப்பு வரிசை உங்களுக்கு வழங்குகிறது.
ACE PRO மினி டிரக்குகளை ஆராயுங்கள்
ACE PRO EV
ஒரு மேம்பட்ட, முழுமையாக மின்சார இயக்க தொடர் வரிசை அமைப்புடன் (drivetrain) ; சுற்றுச்சூழலுக்குப் உகந்த வகையில் ஆதரவாக செயல்பட்டு பூஜ்ஜிய உமிழ்வு திறனை உறுதி செய்வதோடு, ஆற்றல் மிக்க செயல்திறனையும் வழங்குகிறது.

ACE PRO பை ஃப்யூயல்
Ace Pro பை ஃப்யூயல் வாகனமானது , CNG-இன் பொருளாதார நன்மையையும் பெட்ரோலின் நம்பகத்தன்மையையும் ஒருங்கிணைத்து, சிக்கனமான 'கடைசி மைல்' (last-mile) வழங்கல் நடைமுறைகளுக்கு ஒரு மிகச் சிறந்த துணையாகத் திகழ்கிறது.

ACE PRO பெட்ரோல்
Ace Pro பெட்ரோல் வாகனமானது , நம்பகமான செயல்திறன், சீரான வேகஅதிகரிப்பு (pickup) மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவு ஆகியவற்றை வழங்குவதன் மூலம், ஒரு சிக்கனமான 'கடைசி மைல்' வழங்கல் நடைமுறைகளுக்கு ஒரு மிகச் சிறந்த துணையாகத் திகழ்கிறது.

Choose Smart: See How Each
ACE Pro Variant Stacks Up

- சக்தி29 kW @ 3500 RPM
- டார்க் (முடுக்கு விசை) 104 Nm @ 0–2500 RPM
- பேட்டரி /என்ஜின் லித்தியம் ஐயான் பாஸ்பேட் (LFP) பேட்டரி
- உமிழ்வு வரையறைகள் – பூஜ்ஜிய உமிழ்வு
- பசுமை மண்டலங்கள் (Green zones), குறைந்த செலவிலான சரக்கு போக்குவரத்து
சுற்றுச்சூழமைப்பு உகந்தது
(பூஜ்ஜிய புகைப்போக்கி உமிழ்வு)- மின்னேற்ற நேரம் மாறுபடும் (சராசரியாக 3–6 மணிநேரம்)

- சக்தி 19 kW (25 hp) @ 4000 rpm (CNG மோட் )
- முறுக்கு விசை – டார்க் 51 Nm @ 2500 RPM (CNG மோட் )
- பேட்டரி /என்ஜின் 6694 cc Bi-Fuel (CNG + பெட்ரோல்)
- உமிழ்வு வரையறைகள் BS-VI இணக்கமானது
- நெகிழ்வுத்தன்மை + செலவு குறித்த பார்வையுள்ள நகரப் போக்குவரத்து
சுற்றுச்சூழலுக்கு உகந்தது
(பெட்ரோலை விடத் தூய்மையானது)- எரிபொருள் நிரப்புதல் / மின்னேற்றம் CNG + பெட்ரோல் எளிதாக அணுகக் கூடிய வசதி

- பவர் 22 kW (30 hp) @4000 rpm
- முறுக்கு விசை – டார்க் 55 Nm @ 1750–2750 RPM
- பேட்டரி /என்ஜின் 694 cc Petrol
- உமிழ்வு வரையறைகள் BS-VI இணக்கமானது
- சக்திவாய்ந்த, குறுகிய தூர நகரப் போக்குவரத்து
சுற்றுச்சூழலுக்கு உகந்தது
(பாரம்பரிய எரிபொருள்)- எரிபொருள் நிரப்புதல் / மின்னேற்றம் எப்போஷும் எளிதில் கிடைக்கக்கூடியது
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்கள் வணிகத் தேவைகளின் அடிப்படையில் மாடலைத் தேர்ந்தெடுக்கவும்:
- சுற்றுச்சூழமைவு மீதான அக்கறை கொண்ட வணிகங்களுக்கும், அன்றாடம் 155 கி.மீ. தொலைவிற்குள் டெலிவரி செய்யும் வணிகங்களுக்கும் EV மாடல் மிகவும் ஏற்றது.
- பை-ஃபியூயல் (Bi-Fuel) மாடல், CNG மற்றும் பெட்ரோலுக்கு இடையே மாறி செயல்படும் நெகிழ்வுத்தன்மையை வழங்கி எரிபொருள் செலவுகளைக் குறைக்க உதவுகிறது.
- குறைந்த பராமரிப்பு செலவுடன் , நம்பகமான, வழக்கமான செயல்திறனை விரும்புவோருக்கு பெட்ரோல் மாடல் பொருத்தமானது.
- EV: இ-காமர்ஸ், கூரியர், FMCG, கழிவு மேலாண்மை
- பை-ஃபியூயல்: FMCG, FMCD, குளிர்பானங்கள், கூரியர், இ-காமர்ஸ்
- பெட்ரோல்: பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால் கேன்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள்






















