பிழை செய்தி
Deprecated function: addslashes(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in tatamotors_page_attachments() (line 194 of modules/custom/tatamotors/tatamotors.module).tatamotors_page_attachments(Array) (Line: 315) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->Drupal\Core\Render\MainContent\{closure}(Object, 'tatamotors') (Line: 405) Drupal\Core\Extension\ModuleHandler->invokeAllWith('page_attachments', Object) (Line: 316) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->invokePageAttachmentHooks(Array) (Line: 289) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->Drupal\Core\Render\MainContent\{closure}() (Line: 580) Drupal\Core\Render\Renderer->executeInRenderContext(Object, Object) (Line: 290) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->prepare(Array, Object, Object) (Line: 132) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->renderResponse(Array, Object, Object) (Line: 90) Drupal\Core\EventSubscriber\MainContentViewSubscriber->onViewRenderArray(Object, 'kernel.view', Object) call_user_func(Array, Object, 'kernel.view', Object) (Line: 142) Drupal\Component\EventDispatcher\ContainerAwareEventDispatcher->dispatch(Object, 'kernel.view') (Line: 174) Symfony\Component\HttpKernel\HttpKernel->handleRaw(Object, 1) (Line: 81) Symfony\Component\HttpKernel\HttpKernel->handle(Object, 1, 1) (Line: 58) Drupal\Core\StackMiddleware\Session->handle(Object, 1, 1) (Line: 48) Drupal\Core\StackMiddleware\KernelPreHandle->handle(Object, 1, 1) (Line: 191) Drupal\page_cache\StackMiddleware\PageCache->fetch(Object, 1, 1) (Line: 128) Drupal\page_cache\StackMiddleware\PageCache->lookup(Object, 1, 1) (Line: 82) Drupal\page_cache\StackMiddleware\PageCache->handle(Object, 1, 1) (Line: 48) Drupal\Core\StackMiddleware\ReverseProxyMiddleware->handle(Object, 1, 1) (Line: 51) Drupal\Core\StackMiddleware\NegotiationMiddleware->handle(Object, 1, 1) (Line: 23) Stack\StackedHttpKernel->handle(Object, 1, 1) (Line: 718) Drupal\Core\DrupalKernel->handle(Object) (Line: 19)
ஏஸ் CNG 2.0(பை-ஃபியூல்)
அதிக அளவில் புழக்கத்திலுள்ள, மிகவும் வெற்றிகரமான மினி டிரக்கான ACE CNG 2.0 (இரு-எரிபொருள்), CNG மற்றும் பெட்ரோலில் இயங்கும் திறனுடன் வருகிறது. இது டாடா மினி டிரக் வரிசையின் வெற்றியில் ஒரு mail கல்லாக விளங்குகிறது. இந்த டிரக்கை நேரடியாக CNGயிலேயே கோல்டு ஸ்டார்ட் செய்ய இயலும் என்பது இதன் மிக முக்கிய அம்சமாகும்.
1790
GWV
70லி (12கிலோ) + பெட் ... 70லி (12கிலோ) + பெட்ரோல் 5L
எரிபொருள் கொள்ளளவு
694cc பை-ஃபியூல் ... 694cc பை-ஃபியூல்(CNG + பெட்ரோல்) (275 MPFI BI-FUEL04)
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- அதிக ஆற்றல்: அதிக வேகத்தை உறுதி செய்ய 22 kW ஆற்றல்
- அதிக பிக்அப்: விரைவாகப் பயணிப்பதை உறுதி செய்யும் 55 Nm பிக்அப்

- எரிபொருள் சேமிப்புத் திறனை உறுதி செய்யும் 2 சிலிண்டர் 694cc பை-ஃபியூல் எஞ்சின்
- அதிக மைலேஜ் பெற உதவும் கியர் ஷிஃப்ட் அட்வைசர்

- கேபின் அம்சங்கள் – ஓட்டுநருக்கு வசதியாக தட்டையான இருக்கைகள்
- கூடுதல் பாதுகாப்பு சார்ந்து சக்திவாய்ந்த வெளிச்சம் தரும் ஹெட் லைட்கள்
- எளிதாக இயக்கவல்ல பென்டன்ட் வகை ஆக்சிலரேட்டர், பிரேக் & கிளட்ச் பெடல்கள்
- ஹெட் ரெஸ்ட் & கால் நீட்ட வசதியான இருக்கைகள்
- அதிக சக்தி தேவைப்படாத ஸ்டீயரிங் வீல்
- எர்கனாமிக் கியர் ஷிப்ட் லீவர் & நாப் தெளிவான காட்சி கொண்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்

- 2520 மிமீ நீள லோடு பாடி
- முன்புற மற்றும் பின்புற லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அதிக சுமை திறனை உறுதி செய்கிறது
- 800 கிலோ அளவு மேம்பட்ட சுமை திறன்

- நீண்ட வாகன ஆயுளுக்கு ஏற்ற ஹெவி டூட்டி சேசிஸ்
- பழுதுபார்க்கும் செலவைக் குறைக்க உதவியாக லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்

- 12 கிலோ CNG சிலிண்டர் +5L பெட்ரோல் பியூல் டேங்க் நீண்ட பயணத்தை உறுதி செய்கிறது
- 16% கூடுதல் சுமை ஏற்ற வசதியான 2520 மிமீ நீள லோடு பாடி
- அதிக மைலேஜை உறுதி செய்யும் 2 சிலிண்டர் எஞ்சின்
எஞ்சின்
வகை | 4 ஸ்ட்ரோக், நீரால் குளிரூட்டபடுவது, மல்டிபாயிண்ட் கேஸ் இன்ஜெக்ஷன், தனிப்பட்ட CNG எஞ்சின் |
ஆற்றல் | 30 HP (22 kW) @ 4000 RPM; CNG : 25 HP (18.3 kW) @ 4000 rpm |
முறுக்குவிசை | 55 Nm @ 2500 RPM; CNG: 49-50 Nm @ 2500 rpm |
கிரேடபிலிட்டி | 27.5 % (CNG மோடு) 34.5% (பெட்ரோல் மோடு) |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | GBS 65- 5/6.31 |
ஸ்டியரிங் | மேனுவல் 27.9-30.4 (வேரியபிள் ரேஷியோ); 380 மிமீ விட்டம் |
அதிகபட்ச வேகம் | மணிக்கு 70 கி |
பிரேக்குகள்
பிரேக்குகள் | முன்புறம் - டிஸ்க் பிரேக்குகள்; பின்புறம் - டிரம் பிரேக்குகள் |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | பரபோலிக் லீஃப் ஸ்பிரிங் உடன் ரிஜிட் ஆக்ஸில் |
பின்புற சஸ்பென்ஷன் | செமி எளிப்டிகள் லீப்ஸ்ப்ரிங் உடன் லைவ் ஆக்சில் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 145 R12 LT 8PR ரேடியல் (டியூப்லெஸ் வகை) |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 4075 |
அகலம் | 1500 |
உயரம் | 1840 |
வீல்பேஸ் | 2250 |
முன்புற டிராக் | 1300 |
பின்புற டிராக் | 1320 |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 160 |
குறைந்தபட்ச | - |
எடை ( கிலோவில்)
GVW | 1790 |
பே-லோடு | CLB:800 |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 27.5 % (CNG மோடு) 34.5% (பெட்ரோல் மோடு) |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | D+1 |
உத்திரவாதம் | 3 ஆண்டுகள் / 72000 கி.மீ |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

ஏஸ் ப்ரோ பெட்ரோல்
1460 கிலோ
GWV
பெட்ரோல் - 10 லி ... பெட்ரோல் - 10 லிட்டர்
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்

ஏஸ் ப்ரோ – பை ஃபியூல்
1535 லோ
GWV
CNG : 45 லிட்டர் ... CNG : 45 லிட்டர்1 சிலிண்டர்) + பெட்ரோல்: 5 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc engine
எஞ்சின்

டாடா ஏஸ் ஃபிளக்ஸ் ஃபியூல்
1460
GWV
26 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc, 2 சிலிண்டர், ... 694cc, 2 சிலிண்டர், கேசோலின் எஞ்சின்
எஞ்சின்
NEW LAUNCH
