Ace Gold Plus XL
எண்ணிக்கையிலான சரக்குப் போக்குவரத்து மற்றும் மிகக் குறைந்த இயக்கச் செலவுகள் மூலம் அதிகம் சம்பாதியுங்கள். பெரிய கட்டமைப்பு . அதிக சரக்கு எடை சுமை. அதே நம்பிக்கைக்குரிய TATA Ace. இப்போது XL வடிவத்தில். ஒவ்வொரு பயணத்திலும் அதிக வேலைகளைச் செய்து முடிக்க விரும்பும் உரிமையாளர்களுக்காகவே Ace Gold Plus XL கட்டமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
1975
GWV
NA
எரிபொருள் கொள்ளளவு
2 சிலிண்டர். , 7 ... 2 சிலிண்டர். , 700சி.சி. TC
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்
ஒவ்வொரு பயணத்தின் போதும் அதிக எடையுடனான சரக்குகள் மூலம் போக்கு வரத்து இயக்க எண்ணிக்கை குறைவதால் அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. . XL மேம்படுத்தல்கள் அன்றாட போக்குவரத்து வழித்தடங்களில் உற்பத்தித்திறனை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன—எனவே ஒவ்வொரு பயணத்தின் போதும் அதிக லாபம் ஈட்டப்படுகிறது .
- டீசல் வெளியேற்றத் திரவம் (DEF) தேவையில்லை என்பதால் , இயக்கச் செலவு குறைகிறது.
- தேவை இல்லாமலிருப்பது , கைமுறை மீளுருவாக்கத்தின் தேவையை இல்லாமல் செய்வதுடன் , எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தி — அதன் மூலம் எந்த ஒரு பிரச்சினையுமில்லாத ஓட்டுனர் அனுபவத்தை வழங்கி மன நிம்மதியை அளிக்கிறது.
நீண்ட 8'2" (2520 மி.மீ. வெளிப்புறம் ) மேல் தளமானது, ஒவ்வொரு போக்குவரத்து பயணத்திலும் அதிக அளவிலான சரக்குகளை ஏற்றிச் செல்ல உங்களுக்கு உதவுகிறது — எனவே , நீங்கள் அதிக சரக்குகளை ஏற்றிச் செல்லலாம்; அதன் மூலம் பயணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
000 கிலோகிராம் (11% அதிகம்) அதிக சுமை தாங்கு திறன் என்பது, ஒவ்வொரு பயணத்தின் போதும் அதிக சரக்குகளை ஏற்றிச் செல்வதை உறுதி செய்கிறது என்பதால் வாகனத்தை இயக்கும் செயல் உரிமையாளர் ஒவ்வொரு பயணத்தின் போதும் அதிக லாபத்தை ஈட்டுவார்
13-அங்குல அளவிலான பெரிய டயர்கள் (155 R13 LT), அதிக பளு நிறைந்த சரக்குகளுடனான வாகனத்தின் சிறந்த உறுதியான பிடிப்பு மற்றும் , நிலைத்தன்மையையும் வழங்குகின்றன.
174 மி.மீ. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், வேகத் தடைகள் மற்றும் மேடு பள்ளமான கரடு முரடான பகுதிகளை நம்பிக்கையோடு கடந்து செல்ல உதவுகிறது.
ஒவ்வொரு XL க்கான கோரிக்கைகளும் Ace வாகனங்களின் பாரம்பரியம் மற்றும் நிரூபிக்கப்பட்ட திறன் பின்புலத்தால் ஆதரிக்கப்படுகிறது —20+ ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கை, 25+லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனை, அத்துடன் சேர்ந்து வலுவான முழுமையான சேவை வசதி மற்றும் நம்பிக்கையான மறுவிற்பனை மதிப்பு
| வகை | - |
| ஆற்றல் | 16.2 kW (22PS) @ 3600 rpm |
| முறுக்குவிசை | 55 Nm@ 2000 – 2600 rpm |
| கிரேடபிலிட்டி | - |
| கியர்பாக்ஸ் வகை | 5 வேக அமைப்பு |
| ஸ்டியரிங் | இயந்திர இயக்க முறை |
| அதிகபட்ச வேகம் | 62 (பவர் மோட்) |
| பிரேக்குகள் | - |
| ரீஜெனரேடிவ் பிரேக் | - |
| முன்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் லீஃப் ஸ்பிரிங் |
| பின்புற சஸ்பென்ஷன் | செமி எல்லிப்டிகல் லீஃப் ஸ்பிரிங் |
| டயர்கள் | 155 R13 LT 8PR (ட்யூப் இல்லாத டயர்கள்) |
| நீளம் | - |
| அகலம் | - |
| உயரம் | - |
| வீல்பேஸ் | 2250 |
| முன்புற டிராக் | - |
| பின்புற டிராக் | - |
| கிரவுண்ட் கிளியரன்ஸ் | 174 |
| குறைந்தபட்ச | - |
| GVW | 1975 |
| பே-லோடு | 1000 |
| பேட்டரி வேதியியல் | - |
| பேட்டரி ஆற்றல் (kWh) | - |
| IP ரேட்டிங் | - |
| சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
| குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
| விரைவு சார்ஜிங் நேரம் | - |
| கிரேடபிலிட்டி | - |
| இருக்கை | ஓட்டுனர் + 1 |
| உத்திரவாதம் | - |
| பேட்டரி உத்திரவாதம் | - |
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்
Ace Gold Plus XL
1975
GWV
NA
எரிபொருள் கொள்ளளவு
2 சிலிண்டர். , 700சி ... 2 சிலிண்டர். , 700சி.சி. TC
எஞ்சின்
ஏஸ் ப்ரோ பெட்ரோல்
1460 கிலோ
GWV
பெட்ரோல் - 10 லி ... பெட்ரோல் - 10 லிட்டர்
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்
ஏஸ் ப்ரோ – பை ஃபியூல்
1535 லோ
GWV
CNG : 45 லிட்டர் ... CNG : 45 லிட்டர்1 சிலிண்டர்) + பெட்ரோல்: 5 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc engine
எஞ்சின்






