• படம்
    intra v50 gold left
  • படம்
    intra v50 gold side
  • படம்
    intra v50 gold back

இன்ட்ரா V50 பொன்

வணிக வாகனங்களுக்கு என அமைக்கப்பட்ட TML-இன் புதிய ‘ப்ரீமியம் டஃப்’ வடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் உருவான பிக்அப் வரிசையான டாடா இன்ட்ரா V50 கோல்டு பிக்அப்ஸ், காணச் சிறப்பாகவும், நவீனமாகவும் விளங்குவதோடு, வலிமையும் நம்பகத்துவமும் கொண்டதாகவும் திகழ்கிறது.

3160 கிலோ

GWV

35 லி

எரிபொருள் கொள்ளளவு

1497 CC

எஞ்சின்

சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

STURDY AND ROBUST BUILD
  • பெரிய லோடிங் ஏரியா: 2960 மிமீ (9’8”) x 1750 மிமீ (5’8”) x 400 மிமீ (1’3”)
  • அதிக சுமை ஏற்றத் திறன்: 215/75 R15 8PR டயர்கள்

HIGH POWER
  • உயர்தர செயல்திறன்: பெரிய, புதிய மற்றும் வலுவான 1496 cc எஞ்சின்
  • பவர்: 59.5 கிலோவாட் @ 4000 RPM (80 HP)
  • முறுக்குவிசை: 220 Nm @ 1750-2500 RPM
  • உயர் கட்டமைப்பு வலிமை, நீண்ட ஆயுள், குறைவான ஓசை (NVH)
  • விரைவான பிக்கப்: 13.86 விநாடிகளில் 0-60 கிமீ வேகம்

BIG ON COMFORT
  • நவீன அகலமான வாக்-த்ரூ கேபின்
  • ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங்
  • திறன்மிக்க செயல்பாடு: சிறிய டர்னிங் சர்க்கிள் ரேடியஸ் - 6050 மிமீ
  • நகர போக்குவரத்திற்கும், நீண்ட பயணத்திற்கும் ஏற்றது

 HIGH SAVINGS
  • கியர் ஷிப்ட் அட்வைசர்
  • எகோ சுவிட்ச்
  • சிறந்த எரிபொருள் சேமிப்புத் திறன்: இரு டிரைவிங் மோட்கள் – ECO மற்றும் NORMAL
  • அதிக சேமிப்பு: குறைந்த பராமரிப்பு செலவுகள் மற்றும் நீண்ட ஆயுள்

HIGH PROFITS
  • அதிக சுமை தாங்கும் திறன் வலுவான மற்றும் நம்பகமான அமைப்புகள்
  • அதிக லாபம் நீண்ட பயண பயன்பாடுகள் மூலம் அதிக வருமானம்

TATA ADVANTAGE
  • 3 வருடங்கள் அல்லது 1 லட்சம் கி.மீ வரை உத்தரவாதம் (ஏது முந்தையதோ அது)
  • 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி ஹெல்ப்லைன்: 1800 209 7979
  • எளிதான சர்வீஸ் சேவைக்கு: TATA சமர்த் மற்றும் சம்பூர்ண சேவா பேக்கேஜ்
எஞ்சின்
வகை 1.5 காமன் ரெயில் டர்போ இன்டர்கூல்ட் டீசல் – 4 சிலிண்டர்
ஆற்றல் 59.5 KW @ 4000 RPM (80 HP)
முறுக்குவிசை 220 Nm @ 1750-2500 RPM
கிரேடபிலிட்டி 37%
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை GBS 65 சிங்க்ரோமெஷ் 5F+1R
ஸ்டியரிங் ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங்
அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ
பிரேக்குகள்
பிரேக்குகள் பிரேக்குகள் முன்புறம் – டிஸ்க் பிரேக்
ரீஜெனரேடிவ் பிரேக் -
முன்புற சஸ்பென்ஷன் பரபோலிக் லீஃப் ஸ்பிரிங் – 2 லீஃப்கள்
பின்புற சஸ்பென்ஷன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்பிரிங் – 10 லீஃப்கள்
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் 215/75 R15 (நெமோன்)
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் 4734
அகலம் 1694 (மிரர் இல்லாமல்)
உயரம் 2014
வீல்பேஸ் 2600
முன்புற டிராக் -
பின்புற டிராக் -
கிரவுண்ட் கிளியரன்ஸ் 192
குறைந்தபட்ச 6050
எடை ( கிலோவில்)
GVW 3160 கிலோ
பே-லோடு 1700 கிலோ
பேட்டரி
பேட்டரி வேதியியல் -
பேட்டரி ஆற்றல் (kWh) -
IP ரேட்டிங் -
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு -
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் -
விரைவு சார்ஜிங் நேரம் -
செயல்திறன்
கிரேடபிலிட்டி 37%
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை D+1
உத்திரவாதம் 3 ஆண்டுகள் / 1 லட்சம் கி.மீ (எது முந்தையதோ அது)
பேட்டரி உத்திரவாதம் -
Intra V50 Pickup | Best in Class Power and Pickup
Intra V50 Pickup | Best in Class Power and Pickup

Applications

இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

Tata Intra V20

இன்ட்ரா V20

2265

GWV

35/5 லி CNG சிலி ... 35/5 லி CNG சிலிண்டர் கொள்ளளவு- 80 லி(45லி+35லி )

எரிபொருள் கொள்ளளவு

1199 cc

எஞ்சின்

TATA Intra V70 Gold

INTRA V70 GOLD

3490 kg

GWV

35 L

எரிபொருள் கொள்ளளவு

1497 cc

எஞ்சின்

Tata Intra V20 Gold

இன்ட்ரா V20 கோல்டு

2550 கிலோ

GWV

பெட்ரோல் : 35L / ... பெட்ரோல் : 35L / CNG சிலிண்டர்: 110L (45L + 35L + 30L)

எரிபொருள் கொள்ளளவு

1199 cc DI எஞ்ஜின்

எஞ்சின்

TATA Intra V50 Gold

இன்ட்ரா V50 பொன்

3160 கிலோ

GWV

35 லி

எரிபொருள் கொள்ளளவு

1497 CC

எஞ்சின்