• படம்
    TATA Intra V50 Gold - Left
  • படம்
    TATA Intra EV Picks - side
  • படம்
    TATA Intra EV Pickup - Back

இண்ட்ரா EV பிக்அப்i

நிரூபிக்கப்பட்டு  உறுதி செய்யப்பட்ட  இன்ட்ரா பிளாட்ஃபார்ம்  இல் கட்டமைக்கப்பட்ட டாடா இன்ட்ரா EV பிக்கப், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் மேம்பட்ட நவீன மின்சார வர்த்தக வாகனமாக உருவெடுத்துள்ளது  இந்த ஸ்மார்ட் எலக்ட்ரிக் பிக்கப், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன்  நடைமுறை இயக்கச் செயல்பாடுகளை எந்த ஒரு தடையுமின்றி   ஒருங்கிணைத்து, கார் போன்ற ஓட்டுநர் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான பணிச்சூழமைவு  மற்றும் பிரீமியம் உள்ளக அமைப்புக்களுடன்   அதிக வருவாய் ஈட்டும் திறனை வழங்குகிறது.

3310 கிலோ கிராம்

GWV

28.2 kWh

எரிபொருள் கொள்ளளவு

320V

எஞ்சின்

எஞ்சின்
வகை PMSM மோட்டார்
ஆற்றல் 72 கிலோ வாட் /97 எச்பி
முறுக்குவிசை 230 Nm
கிரேடபிலிட்டி 23%
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை ஆக்ஸில் உடனான ஆட்டோமேட்டிக் வகை
ஸ்டியரிங் EPAS (மின் சக்தி ஆதர்வுடனான ஸ்டியரிங்)
அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர்
பிரேக்குகள்
பிரேக்குகள் முன்புறம் – டிஸ்க் பிரேக்குகள் ; பின்புறம் EBS உடனான – டிரம் பிரேக்குகள்
ரீஜெனரேடிவ் பிரேக் -
முன்புற சஸ்பென்ஷன் பாரபோலிக் லீஃப் ஸ்பிரிங் உடனான உறுதியான சஸ்பென்ஷன்
பின்புற சஸ்பென்ஷன் பாரபோலிக் லீஃப் ஸ்பிரிங் உடனான உறுதியான சஸ்பென்ஷன்
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் 215/75 R15
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் 4734 / 4745 மி.மீ
அகலம் 1750 மி.மீ
உயரம் 2010
வீல்பேஸ் 2600
முன்புற டிராக் 1440 மி.மீ
பின்புற டிராக் 1452 மி.மீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 185
குறைந்தபட்ச -
எடை ( கிலோவில்)
GVW 3310 கிலோ கிராம்
பே-லோடு 1750 கிலோ கிராம்
பேட்டரி
பேட்டரி வேதியியல் -
பேட்டரி ஆற்றல் (kWh) 28.2 கி.வா.ஹ (LFP)
IP ரேட்டிங் -
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு (சான்றளிக்கப்பட்டது) 125 – 140 ** ( ரியல் வோர்ல்ட் அனுபவத்தில் )
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் -
விரைவு சார்ஜிங் நேரம் 50 நிமிடங்கள்
செயல்திறன்
கிரேடபிலிட்டி 23%
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை -
உத்திரவாதம் -
பேட்டரி உத்திரவாதம் -

இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

front_1

ஏஸ் ப்ரோ EV

1610கிலோ

GWV

NA

எரிபொருள் கொள்ளளவு

NA

எஞ்சின்

Intra Ev Pickup

இண்ட்ரா EV பிக்அப்i

3310 கிலோ கிராம்

GWV

28.2 kWh

எரிபொருள் கொள்ளளவு

320V

எஞ்சின்

Ace EV 1000

ஏஸ் EV 1000

2120 கிலோ

GWV

NA

எரிபொருள் கொள்ளளவு

NA

எஞ்சின்