• படம்
    intra v 70 gold home banner
    படம்
    Tata intra v70
  • Video file
    படம்
    tata ace moblie banner
  • Video file
    படம்
  • Video file
    படம்
    tata yodha mobile banner
  • படம்
    Tata Ace EV 1000
    படம்
    ace-ev-1000
  • Video file
    Video file
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6

எங்கள் டிரக்குகள்

டாடா ஏஸ்

டாடா ஏஸ் இந்தியாவின் நம்பர் 1 மினி டிரக் பிராண்டாக முன்னிலை வகிக்கிறது மற்றும் அதிக எண்ணிக்கையிலான மாற்றுருகள் (வேரியன்ட்) கொண்ட ஃபோர்ட்போலியோவில் BS6 தரச் சான்றுடன் கிடைகிறது

 
 
 
Tata_Ace_home
  • எஞ்சின்
  • எரிபொருள் வகைகள்
  • GVW
  • தாங்குசுமை(கிலோவில்)
  • 694 CC- 702 CC
  • பெட்ரோல், டீசல், EV, CNG, இருவகை எரிபொருள் (CNG+பெட்ரோல்)
  • 1615 -2120
  • 600கிலோ – 1100கிலோ
டாடா ஏஸ் பற்றி மேலும் அறிக

டாடா இன்ட்ரா

டாடா இன்ட்ரா பிக்அப் டிரக்குகள், மேம்பட்ட தோற்றம் மற்றும் நுட்பத்தோடு வலிமை மற்றும் நம்பகத்தன்மையும் ஒருங்கிணைந்து கிடைக்கிறது.

 
 
 
tata intra
  • எஞ்சின்
  • எரிபொருள் வகைகள்
  • GVW
  • தாங்குசுமை(கிலோவில்)
  • 798 CC- 1497 CC
  • இருவகை எரிபொருள் (CNG+பெட்ரோல்), டீசல், EV, CNG,
  • 2120 -3210
  • 1000கிலோ – 1700கிலோ
டாடா இன்ட்ரா பற்றி மேலும் அறிக

டாடா யோதா

இப்பிரிவில் அதிக ஆற்றலும் எரிபொருள் சேமிப்புத் திறனும் கொண்ட என்ஜினோடு அதிக அளவு கார்கோ லோடிங் பரப்பளவுடனும் கிடைக்கிறது

 
 
 
tata yodha
  • எஞ்சின்
  • எரிபொருள் வகைகள்
  • GVW
  • தாங்குசுமை(கிலோவில்)
  • 2179 CC- 2956 CC
  • டீசல், CNG
  • 2950 -3840
  • 1200 கிலோ – 2000 கிலோ
டாடா யோதா பற்றி மேலும் அறிக
 

எங்கள் பிராண்டு காணொளிகளைக் காண்க

நல்லுரைச் சான்றிதழ்கள்

 
 

உங்கள் தேவைக்கு உகந்த டிரக்கை அறிக

 

டாடா மோட்டர்ஸ் உடன் பசுமையான எதிர்காலத்தை நோக்கிப் பயணியுங்கள்

புதுமைக்கு டாடா மோட்டார்ஸ் முன்னுரிமை அளிப்பதை உறுதி செய்யும் விதமாக எங்கள் எலக்ட்ரிக் மினி டிரக்குகள் மற்றும் பிக்அப்கள் இந்தியாவின் போக்குவரத்து நிலப்பரப்புக்கு புதிய வடிவம் அளித்து, வணிகத் துறையில் தூய்மையான மற்றும் பசுமையான தீர்வுகளை வழங்குகின்றன. நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, எதிர்காலத்திற்கான சிறந்த, திறமையான தீர்வுகளை உருவாக்க, மின்சாரம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மாற்று எரிபொருட்களின் வரம்பை விரிவுபடுத்துகிறோம். டாடா மோட்டர்ஸ் உடன் பசுமையான எதிர்காலத்தை நோக்கிப் பயணியுங்கள்

70%

Lower Emissions

300KM

Per Charge (Upto)

40%

Lower Cost than Diesel

1K+

Charging Stations

ஏஸ் EV பற்றி மேலும் அறிக 

படம்
 
படம்
alt

என்றும் சிறப்பு: புதிய சகாப்தத்தின் துவக்கம்

டாடா மோட்டார்ஸ் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயலாற்றுகிறது. ஒவ்வொரு பயணத்தையும் மேம்படுத்துவதற்கான எங்கள் வாக்குறுதியை பிரதிபலிக்கும் வகையில், எங்கள் ரீபிராண்டிங் புதுமை, நிலைத்தன்மை மற்றும் மேம்பட்ட உடமையுரிமை மீது கவனம் செலுத்துகிறது. இந்த நிலைமாற்றம் அனைவருக்கும் சிறந்த, தூய்மையான மற்றும் சிறந்த தீர்வுகளை வழங்கும் எங்கள் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாகும். என்றும் சிறப்பாய் விளங்கும் உறுதிப்பாடு.

எங்கள் தொலைநோக்குப் பார்வையை எங்களுடன் இணைந்து கண்டறிக 

 
 

வெற்றிக்கான சூத்திரம்

டாடா மோட்டார்ஸின் சிறிய டிரக்குகள் உங்கள் வணிகம் மற்றும் தொழிலின் செயல்திறனை மேம்படுத்தி அதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாறி வரும் சந்தையில் நீங்கள் மேலும் வளரவும், சிறப்பாய் சேமிக்கவும், வெற்றியோடு முன்னேறவும் துணை நிற்கும் நோக்கில், அதிநவீன தொழில்நுட்பம், இணையற்ற ஆதரவு மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு, போக்குவரத்திற்கு அப்பாற்பட்ட தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் டிரக் வரிசை குறித்து மேலும் அறிக 

Unmatched Load Carrying Capacity & All-Terrain Performance
அதிக லோடு தாங்கும் திறன் மற்றும் அனைத்து வகை நிலப்பரப்பிலும் சிறந்த செயல்திறன்

அதிக அளவு லோடு கையாளவதில் இப்பிரிவில் சிறந்த டிரக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் சிறிய டிரக்குகள், உற்பத்தியாளரிடமிருந்து, விநியோகிஸ்தர்கள் முதல் வாடிக்கையாளர் வரை உங்கள் தயாரிப்புகள் சென்றடைவதை உறுதி செய்கின்றன. நகர்ப்புற, கிராமப்புற சாலைகள் மற்றும் செப்பனிடாத சாலைகளிலும் பயணித்து விதிவிலக்கான செயல்திறனை வழங்கும் நோக்கில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

Versatile Fuel Options & Sustainability
பல்வகை எரிபொருள் தேர்வுகள் மற்றும் நிலைத்தன்மை

டீசல், CNG மற்றும் EV உள்ளிட்ட பல எரிபொருள் தேர்வுகளுடன், உங்கள் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாறுபட்ட தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் குறைந்த தாக்கம் ஏற்படுத்தும் மாற்றுத் தீர்வுகளையும் நாங்கள் வழங்குகிறோம்.

 

உங்கள் தொழிலுக்கு துணை நிற்கும் எங்கள் சர்வீஸ்

எங்கள் வடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ற பல்வேறு சர்வீஸ் தேர்வுகளை நாங்கள் வழங்குகிறோம். உங்கள் தொழில் மற்றும் வணிகத்தின் தொடர் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சர்வீஸ் தேர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

 

16K

சர்வீஸ் நிலையங்கள்

90%

மாவட்டங்களில் சேவை

6.4 kms

அருகாமையிலுள்ள சர்வீஸ் சென்டரை அடைய சராசரி தூரம்

38

ஏரியா சர்வீஸ் அலுவலகங்கள்

150+

சர்வீஸ் எஞ்சினியர்கள்

 

fleetedge

ஃப்ளீட்எட்ஜ் மூலம் உங்கள் வாகனத்தின் இடப்பெயர்வு நிகழ்நிலையை எவ்விடத்திலும் பெறலாம்

sampoorna seva

வாகன பராமரிப்புடன் தொடர்புடைய எதிர்பாரா ஊறுபாடுகளை நீக்குதல் அல்லது குறைத்தல்.

suraksha

அனைத்து ஸ்பேர்/உதிரி பாகத் தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு

tata genuine parts

எங்கள் சர்வீஸ் அவுட்லெட்களின் மூலம் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் சேவைகள்.

மேலும் அறிக 

Enquire Now

Tata Motors offers a range of services keeping in mind the comfort and convenience.