• Image
    Intra_V10_-_01-removebg-preview(1)_0.png
  • Image
    Intra_V10_-_02-removebg-preview(1).png
  • Image
    Intra_V10_-_03-removebg-preview(1).png

இன்ட்ரா V10

டாடா மோட்டார்ஸின் பிக்கப் வகை வணிக வாகனங்கள் வரிசையில் ‘பிரீமியம் டஃப்’ வடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய டாடா இன்ட்ரா, நேர்த்தியான தோற்றம் மற்றும் நவீனத்தன்மையுடன், வலிமை மற்றும் நம்பகத்தன்மையை இணைத்து வழங்குகிறது. மட்டளவான சரக்கு லோடு மற்றும் மிதமான தூரப் பயணத்திற்கு ஏற்ற வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2120 கிலோ

GWV

35 லிட்டர்

எரிபொருள் கொள்ளளவு

798 cc

எஞ்சின்

சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

STURDY AND ROBUST BUILD
  • அதிக லோடிங் ஏரியா: 2510 மிமீ (8.2 அடி) x 1600 மிமீ (5.3 அடி)
  • 165R14 ரேடியல் டயர்கள் (14 அங்குல ரேடியல் டயர்கள்)
  • மட்டளவை விட அதிக பாரம் மற்றும் அதிக கனஅளவு கொண்ட லோடு தாங்கும் திறன் கொண்டதோடு பலவகை நிலப்பரப்புகளிலும் செல்ல ஏற்றது

HIGH POWER
  • டாடா 2 சிலிண்டர் 0.8L DI எஞ்சின்
  • 33kw ஆற்றல் @3750 rpm (44.2 HP)
  • முறுக்குவிசை 110 Nm @1750 - 2500 rpm
  • சிறந்த கட்டமைப்பு வலிமை, நீடித்த நிலைப்புத்திறன் மற்றும் குறைந்த NVH

HIGH PERFORMANCE
  • முன்புறத்தில் 2 லீஃப்கள் கொண்ட லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் (பேரபாலிக்), பின்புறம் 7 லீஃப்கள் (செமி எலிப்டிகல்)
  • அதிகபட்ச கிரவுண்ட் கிளியரன்ஸ்: 175mm
  • அதிக கிரேடபிலிட்டி: 32%

BIG ON COMFORT
  • வாக் த்ரூ வசதி கொண்ட பரந்த கேபின்: D+2 இருக்கை
  • எலக்ட்ரிக் பவர் அசிஸ்டட் ஸ்டீயரிங்
  • அதிகபட்ச இயங்குதிறன்: சிறிய டர்னிங் சர்க்கிள் - 4750 mm,
  • நகரப் போக்குவரத்து மற்றும் நீண்ட பயணங்களிலும் ஏற்றது

HIGH SAVINGS
  • கியர் ஷிப்ட் அட்வைசர்
  • ஈகோ சுவிட்ச்
  • அதிக எரிபொருள் சேமிப்புத் திறன்: ஈகோ மற்றும் நார்மல் என இரண்டு மோடுகள்
  • குறைந்த பராமரிப்பு செலவு

HIGH PROFITS
  • அதிக பயணங்கள் மூலம் அதிக வருவாய்
  • மட்டளவு சரக்கு மற்றும் மிதமான தூரப் பயணங்களுக்கு ஏற்றது

 TATA ADVANTAGE
  • பொதுவான உத்தரவாதம்: 3 ஆண்டு அல்லது 1,00,000 கிமீ (எது முதலோ அது)
  • 24 மணி நேர இலவச ஹெல்ப்லைன்
  • கவலையற்ற அனுபவத்திற்கு டாடா சமர்த் மற்றும் ஸம்பூர்ண சேவா
எஞ்சின்
வகை 2 சிலிண்டர், 0.8L DI
ஆற்றல் 33kw @3750 rpm (44.2 ஹெச்பி)
முறுக்குவிசை 110 Nm @1750-2500 r/min
கிரேடபிலிட்டி 32%
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை GBS 65 சிங்க்ரோமெஷ் 5F + 1R
ஸ்டியரிங் எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்
அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ
பிரேக்குகள்
பிரேக்குகள் முன்புறம்: டிஸ்க் பிரேக்; பின்புறம்: டிரம் பிரேக்
ரீஜெனரேடிவ் பிரேக் -
முன்புற சஸ்பென்ஷன் 2 லீஃப் பேரபாலிக்
பின்புற சஸ்பென்ஷன் 7 லீஃப் செமி எலிப்டிகல்
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் 165 R14 LT
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் 4282 மிமீ
அகலம் 1639 மிமீ
உயரம் 1921 மிமீ
வீல்பேஸ் 2250 மிமீ
முன்புற டிராக் -
பின்புற டிராக் -
கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மிமீ
குறைந்தபட்ச 4750 மிமீ
எடை ( கிலோவில்)
GVW 2120 கிலோ
பே-லோடு 1000 கிலோ
பேட்டரி
பேட்டரி வேதியியல் -
பேட்டரி ஆற்றல் (kWh) -
IP ரேட்டிங் -
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு -
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் -
விரைவு சார்ஜிங் நேரம் -
செயல்திறன்
கிரேடபிலிட்டி 32%
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை D+2
உத்திரவாதம் 3 ஆண்டு அல்லது 1 லட்சம் கிமீ
பேட்டரி உத்திரவாதம் -

Applications

இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

Tata Intra V10

இன்ட்ரா V10

2120 கிலோ

GWV

35 லிட்டர்

எரிபொருள் கொள்ளளவு

798 cc

எஞ்சின்

Tata Intra V20

இன்ட்ரா V20

2265

GWV

35/5 லி CNG சிலி ... 35/5 லி CNG சிலிண்டர் கொள்ளளவு- 80 லி(45லி+35லி )

எரிபொருள் கொள்ளளவு

1199 cc

எஞ்சின்

Image V70 Gold right I

Intra V70 Gold

3490 kg

GWV

35 L

எரிபொருள் கொள்ளளவு

1497 cc

எஞ்சின்

Tata Intra V20 Gold

இன்ட்ரா V20 கோல்டு

2550 கிலோ

GWV

பெட்ரோல் : 35L / ... பெட்ரோல் : 35L / CNG சிலிண்டர்: 110L (45L + 35L + 30L)

எரிபொருள் கொள்ளளவு

1199 cc DI எஞ்ஜின்

எஞ்சின்

NEW LAUNCH
Tata Ace New Launch