ஏஸ்டீசல்
14.7 kW (20HP) அதிகபட்ச ஆற்றல் மற்றும் 45 Nm அதிகபட்ச டார்க் வழங்கவல்ல டர்போசார்ஜ் வசதியுடன் கூடிய 2 சிலிண்டர் 702 CC எஞ்சினுடன் 14.7 kW (20HP) வரும் டாடா ஏஸ் டீசல், அதிக சுமை தாங்கும் தன்மை, குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் அதிக எரிபொருள் திறன் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.
1675 கிலோ
GWV
30 எல்
எரிபொருள் கொள்ளளவு
702 cc
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்
- அதிக ஆற்றல்: 14.7 kW @ 3600 RPM (பவர் மோடு) மற்றும் 13.2 kW @ 3600 RPM (சிட்டி மோடு)
- அதிக டார்க்: 45 Nm (பவர் மோடு) மற்றும் 39 Nm (சிட்டி மோடு)
- குறைந்த ஆற்றல் கொண்டு இயக்கவல்ல புதிய ஸ்டியரிங் பாக்ஸ்
- 5x மடங்கு அதிக வெளிச்சத்திற்கு ஏற்ற பெரிய ஹெட் லேமப்
- ஹெட்ரெஸ்டுடன் கூடிய பணிச் சூழலுக்கு ஏற்ற இருக்கைகள்
- எளிதாக சர்வீஸ் செய்யத்தக்க எஞ்சின்
- நீண்ட சர்வீஸ் இடைவெளி
எஞ்சின்
| வகை | 4 ஸ்ட்ரோக், நேச்சுரல் ஆச்பிரேட்டட், டைரக்ட் இன்ஜெக்ஷன் கானம் ரெயில் டீசல் எஞ்சின் |
| ஆற்றல் | பவர் மோடு - 14.7 kW (20 HP)@ 3 600 r/min | சிட்டி மோடு -13.2 kW(18HP) @ 3 600 r/min |
| முறுக்குவிசை | டார்க்: பவர் மோடு - 45 Nm @ 1 800 - 2 200 r/min சிட்டி மோடு - 39 Nm @ 1 800 - 2 200 r/min |
| கிரேடபிலிட்டி | - |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
| கியர்பாக்ஸ் வகை | - |
| ஸ்டியரிங் | மெக்கானிக்கல் (வேரியபிள் ரேஷியோ) |
| அதிகபட்ச வேகம் | வேகம் மணிக்கு 65 கிமீ |
பிரேக்குகள்
| பிரேக்குகள் | - |
| ரீஜெனரேடிவ் பிரேக் | - |
| முன்புற சஸ்பென்ஷன் | பரபோலிக் லீஃப் ஸ்பிரிங் |
| பின்புற சஸ்பென்ஷன் | செமி எலிப்டிகல் லீப்ஸ்ப்ரிங் |
வீல்கள் மற்றும் டயர்கள்
| டயர்கள் | 145 R12 LT 8PR ரேடியல் (டியூப்லெஸ் வகை) |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
| நீளம் | 3800 மிமீ |
| அகலம் | 1500 மிமீ |
| உயரம் | 1845 மிமீ |
| வீல்பேஸ் | 2100 மிமீ |
| முன்புற டிராக் | 1300 மிமீ |
| பின்புற டிராக் | 1320 மிமீ |
| கிரவுண்ட் கிளியரன்ஸ் | 160 மிமீ |
| குறைந்தபட்ச | 4300 மிமீ |
எடை ( கிலோவில்)
| GVW | 1675 கிலோ |
| பே-லோடு | 750 கிலோ |
பேட்டரி
| பேட்டரி வேதியியல் | - |
| பேட்டரி ஆற்றல் (kWh) | - |
| IP ரேட்டிங் | - |
| சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
| குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
| விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
| கிரேடபிலிட்டி | - |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
| இருக்கை | - |
| உத்திரவாதம் | 3 ஆண்டுகள் / 100,000 கி.மீ (எது முன்போ அது) |
| பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்
ஏஸ் ப்ரோ பெட்ரோல்
1460 கிலோ
GWV
பெட்ரோல் - 10 லி ... பெட்ரோல் - 10 லிட்டர்
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்
ஏஸ் ப்ரோ – பை ஃபியூல்
1535 லோ
GWV
CNG : 45 லிட்டர் ... CNG : 45 லிட்டர்1 சிலிண்டர்) + பெட்ரோல்: 5 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc engine
எஞ்சின்
டாடா ஏஸ் ஃபிளக்ஸ் ஃபியூல்
1460
GWV
26 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc, 2 சிலிண்டர், ... 694cc, 2 சிலிண்டர், கேசோலின் எஞ்சின்
எஞ்சின்
NEW LAUNCH








