பிழை செய்தி
Deprecated function: addslashes(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in tatamotors_page_attachments() (line 194 of modules/custom/tatamotors/tatamotors.module).tatamotors_page_attachments(Array) (Line: 315) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->Drupal\Core\Render\MainContent\{closure}(Object, 'tatamotors') (Line: 405) Drupal\Core\Extension\ModuleHandler->invokeAllWith('page_attachments', Object) (Line: 316) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->invokePageAttachmentHooks(Array) (Line: 289) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->Drupal\Core\Render\MainContent\{closure}() (Line: 580) Drupal\Core\Render\Renderer->executeInRenderContext(Object, Object) (Line: 290) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->prepare(Array, Object, Object) (Line: 132) Drupal\Core\Render\MainContent\HtmlRenderer->renderResponse(Array, Object, Object) (Line: 90) Drupal\Core\EventSubscriber\MainContentViewSubscriber->onViewRenderArray(Object, 'kernel.view', Object) call_user_func(Array, Object, 'kernel.view', Object) (Line: 142) Drupal\Component\EventDispatcher\ContainerAwareEventDispatcher->dispatch(Object, 'kernel.view') (Line: 174) Symfony\Component\HttpKernel\HttpKernel->handleRaw(Object, 1) (Line: 81) Symfony\Component\HttpKernel\HttpKernel->handle(Object, 1, 1) (Line: 58) Drupal\Core\StackMiddleware\Session->handle(Object, 1, 1) (Line: 48) Drupal\Core\StackMiddleware\KernelPreHandle->handle(Object, 1, 1) (Line: 191) Drupal\page_cache\StackMiddleware\PageCache->fetch(Object, 1, 1) (Line: 128) Drupal\page_cache\StackMiddleware\PageCache->lookup(Object, 1, 1) (Line: 82) Drupal\page_cache\StackMiddleware\PageCache->handle(Object, 1, 1) (Line: 48) Drupal\Core\StackMiddleware\ReverseProxyMiddleware->handle(Object, 1, 1) (Line: 51) Drupal\Core\StackMiddleware\NegotiationMiddleware->handle(Object, 1, 1) (Line: 23) Stack\StackedHttpKernel->handle(Object, 1, 1) (Line: 718) Drupal\Core\DrupalKernel->handle(Object) (Line: 19)
யோதா EX
வணிகத்தில் அதிக லாபம் ஈட்டும் வகையிலான சிறந்த அம்சங்களுடன் வரும் புதிய டாடா யோதா Ex, எவ்விதப் பாதையிலும் செல்லச் சாத்தியமானது என்பதால், உங்கள் வணிகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல துணை புரியும் வாகனமாக அமைகிறது. இதன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட DI எஞ்சின், 100 kW ஆற்றலுடன் 250 Nm முறுக்குவிசை தருவதால் விரைவான டெலிவரிகளை உறுதி செய்கிறது.
2990
GWV
52L Polymer Tank
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) ... 74.8 kW (100 HP) @ 3750 r/min
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- எந்த நிலப்பரப்பிலும், எவ்வித பணியிலும் சீரான ஓட்ட அனுபவம்
- சக்திவாய்ந்த டர்போ சார்ஜ்டு DI என்ஜின் – 74.8 kW (100 HP), 250 Nm முறுக்குவிசை
- அதிக சுமை ஏற்ற வல்ல 16 இன்ச் பெரிய டயர்கள் (215/75 R 16 ரேடியல்)
- பெரிய 250 mm விட்ட கிளட்ச் பிளேட் – தானாக அமைந்து கொள்ளும் ஹைட்ராலிக் கிளட்ச் அசம்பிளி
- சிறந்த கட்டுப்பாட்டுக்கான குறைந்த திருப்பு வட்டம் – 6.25 மீட்டர்

- அகலமான பிளாட் பெட் கார்கோ டெக்
- அதிக லோடு சுமக்கும் திறனுக்கு பெரிய லோடு பாடி
- லோடு பாடி பரிமாணங்கள்: 2650 mm x 1850 mm
- சரக்கு கொள்ளளவு: 48 சதுர அடி (4.5 m²)
- மேம்பட்ட சுமை தாங்கும் திறன்
- பேலோடு: 1205 Kg
- GVW: 2990 Kg

- ஹெவி டூட்டி வாகன பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டது
- 4 mm தடிமனான சாஸி கட்டமைப்பு
- கூடுதல் வலுவுக்காக அடிப்பகுதியில் துணை அமைப்பு
- வாக்யூம் உதவியுடன் கூடிய ஹைட்ராலிக் பிரேக்
- சிறந்த பிரேக் செயல்திற

- ஓட்டுநர் செயல்திறனை மேம்படுத்துகிறது, இடையூறு இல்லாத ஓட்ட அனுபவம்
- மென்மையான இயக்கத்திற்கு ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங்
- சென்ட்ரல் பவர் விண்டோ கட்டுப்பாட்டுடன் கூடிய பனிச் சூழலுக்கு உகந்த கியர் ஷிப்ட் லீவர்
- உயர்தர உள் வடிவமைப்புகள்
- நடைமுறை பயன்பாட்டுக்கு உகந்த இட வசதி மற்றும் உயர் தரமான பாகங்கள்
- புதிய டோர் டிரிம்
- ரிஃப்ளெக்ஸ் ரிஃப்ளக்டர் மற்றும் பயன்பாட்டுக்கு உகந்த பிரிவுகள்
- ஸ்டைலும், சுகாதாரமும் ஒருங்கிணைந்த பக்கெட் வகை ஃபேப்ரிக் இருக்கைகள்

- குறைந்த மொத்த செயல்பாட்டு செலவு (TCO)
- பிரிவில் சிறந்த எரிபொருள் சேமிப்புத் திறன்
- எரிபொருள் சேமிப்புத் திறனை மேம்படுத்த ECO-ஸ்விட்ச் மற்றும் GSA
- அதிகபட்ச ஆயில் மாற்ற இடைவெளிகள்:
- என்ஜின் ஆயிலுக்கு: 20,000 கி.மீ.
- கியர்பாக்ஸ் ஆயிலுக்கு: 80,000 கி.மீ.
- தொழில்துறையில் முன்னணி வகிக்கும் 3 ஆண்டுகள் / 3 லட்சம் கி.மீ. உத்தரவாதம்
- முழு வாகனப் பாதையிலும் LFL (வாழ்நாள் முழுவதும் லுப்ரிக்கேட்டட்) பாகங்கள்
- வாகன வாழ்நாள் முழுவதும் ஹப் கிரீஸ் தேவையில்லை - பராமரிப்பில் கூடுதல் சேமிப்பு
- விலை குறைந்த பாகங்கள் மற்றும் தொழில்துறை விலைகளுடன் தரப்படுத்தப்பட்ட பாகங்களின் விலைகள் மூலம் மலிவு விலை உறுதி செய்யப்படுகிறது

- Flat seat for in Cabin driver resting.
- Ergonomic seats with Head Rest and extra rear ward travel for ergonomic driving.
- Pendular APM module for better driving experience
எஞ்சின்
வகை | TATA 2.2L VARICOR இன்டர்கூல்டு டர்போ சார்ஜ்டு BS6 DI என்ஜின் |
ஆற்றல் | - |
முறுக்குவிசை | 250 Nm@1000 -2500 r/min |
கிரேடபிலிட்டி | 40% |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | G76-5/4.49 மார்க் 2, 5F+1R சின்க்ரோமெஷ் |
ஸ்டியரிங் | பவர் ஸ்டீயரிங் |
அதிகபட்ச வேகம் | - |
பிரேக்குகள்
பிரேக்குகள் | ஹைட்ராலிக் ட்வின்-பாட் டிஸ்க் பிரேக் |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | தனிப்பட்ட கையில் ஸ்பிரிங் கொண்ட இருமடங்கு விஷ்போன் வகை சஸ்பென்ஷன் |
பின்புற சஸ்பென்ஷன் | பாரபோலிக் லீப் ஸ்ப்ரிங்குகள் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 215/75 R 16 |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 5350 |
அகலம் | 1860 |
உயரம் | 1810 |
வீல்பேஸ் | 3300 |
முன்புற டிராக் | - |
பின்புற டிராக் | - |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 210 |
குறைந்தபட்ச | - |
எடை ( கிலோவில்)
GVW | 2990 |
பே-லோடு | 1205 |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 40% |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | D+1 |
உத்திரவாதம் | 3 ஆண்டு அல்லது 3 லட்சம் கிமீ |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

யோதா CNG
3 490கிலோ
GWV
2 – சிலிண்டர்,90 ... 2 – சிலிண்டர்,90 லி நீர் கொள்ளளவு
எரிபொருள் கொள்ளளவு
2 956 CC
எஞ்சின்

யோதா 1700
3490 கிலோ
GWV
52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm
எஞ்சின்

யோதா 2.0
3840 கிலோ
GWV
52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm
எஞ்சின்

யோதா 1200
2950 கிலோ
GWV
52லி பாலிமர் டேங ... 52லி பாலிமர் டேங்க்
எரிபொருள் கொள்ளளவு
74.8 kW (100 HP) @ 3 ... 74.8 kW (100 HP) @ 3750 rpm
எஞ்சின்
NEW LAUNCH
