ஏஸ் கோல்டு டீசல்
BS6 பேஸ் 2 உமிழ்வு தரநிலை கொண்ட ஏஸ் கோல்டு டீசல், 2 சிலிண்டர் 702 CC டர்போ சார்ஜ் செய்யப்பட்ட எஞ்சினுடன் வருகிறது. இது 16.17 கிலோவாட் (22 HP) அதிகபட்ச பவர் மற்றும் 55 Nm அதிகபட்ச முருக்குவிசையை வழங்குகிறது., BS6 பேஸ் 1 வேரியன்ட்உடன் ஒப்பிடும்போது இதன் மேம்பட்ட பவர் மற்றும் பிக்கப்பின் காரணமாக 32% அதிக பிக்அப்பை உறுதி செய்கிறது.
1835
GWV
30 Lலி
எரிபொருள் கொள்ளளவு
702 CC
எஞ்சின்
சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

- பிரகாசமான பெரிய ஹெட் லேம்ப் – 5 மடங்கு மேம்பட்ட பிரகாசம்
- இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பாதுகாப்பாக ஓட்ட உதவியாக மேம்பட்ட ஃபோகஸ் ரேஞ்ச்

- மேம்பட்ட ஓட்டத்திறன், அதிக எரிபொருள் திறன் மற்றும் குறைந்த NVH வழங்கும் புதிய டைரக்ட் டிரைவ் கியர்பாக்ஸ்
- 35% குறைந்த ஸ்டீயரிங் முயற்சியே தேவைப்படும் புதிய ஸ்டீயரிங் பாக்ஸ்

- ஹெட் ரெஸ்ட் மற்றும் கூடுதல் பின்னோக்கி செல்லும் வசதியுடன் கூடிய பணிச் சூழலுக்கு ஏற்ற இருக்கைகள்
- சீரான ஓட்ட அனுபவத்துக்கு பெண்டுலர் APM மாட்யூல்

- 2 சிலிண்டர் 702cc டர்போ சார்ஜ் இன்டர்கூல்ட் எஞ்சின்
- அதிகபட்ச பவர் – 16.17 KW (பவர் மோடு) | 12.5 KW (சிட்டி மோடு)
- அதிகபட்ச முறுக்குவிசை – 55 Nm(பவர் மோடு) | 40 Nm (சிட்டி மோடு)
- 32% அதிக ஆக்சிலரேஷன் (மணிக்கு 0-60 கி.மீ)

- 5% வரை அதிக மைலேஜ் வழங்கும் புதிய Direct Drive கியர்பாக்ஸ்

- எளிதில் சர்வீஸ் செய்யக்கூடிய எஞ்சின்
- நீண்ட சர்வீஸ் இடைவெளி
- 2 ஆண்டுகள் / 72000 கி.மீ உத்தரவாதம்
எஞ்சின்
வகை | 4 ஸ்ட்ரோக், டர்போ சார்ஜ் இன்டர்கூல்ட், டைரக்ட் இன்ஜெக்ஷன் காமன் ரெயில் டீசல் எஞ்சின் |
ஆற்றல் | 12.5 KW @ 3600 (+/-100) RPM |
முறுக்குவிசை | 40 Nm @ 1800 – 2200 RPM |
கிரேடபிலிட்டி | 35 % (Power Mode) |
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை | GBS G65-5/6.31 |
ஸ்டியரிங் | மேனுவல் (27.9-30.4 வேரியபிள்); 380 மிமீ விட்டம் |
அதிகபட்ச வேகம் | மணிக்கு 65 கிமீ |
பிரேக்குகள்
பிரேக்குகள் | முன்புறம் – டிஸ்க் பிரேக்குகள்; பின்புறம் – டிரம் பிரேக்குகள் |
ரீஜெனரேடிவ் பிரேக் | - |
முன்புற சஸ்பென்ஷன் | ரிஜிட் ஆக்சிலுடன் பரபோலிக் லீஃப் ஸ்பிரிங் |
பின்புற சஸ்பென்ஷன் | லைவ் ஆக்சிலுடன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்பிரிங் |
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் | 145 R12 LT 8PR ரேடியல் டயர்கள் (டியூப்லெஸ் வகை) |
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் | 3800 |
அகலம் | 1500 |
உயரம் | 1845 |
வீல்பேஸ் | 2100 |
முன்புற டிராக் | 1300 |
பின்புற டிராக் | 1320 |
கிரவுண்ட் கிளியரன்ஸ் | 160 |
குறைந்தபட்ச | 4300 |
எடை ( கிலோவில்)
GVW | 1835 |
பே-லோடு | CLB: 900 | ஹை டெக்: 815 |
பேட்டரி
பேட்டரி வேதியியல் | - |
பேட்டரி ஆற்றல் (kWh) | - |
IP ரேட்டிங் | - |
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு | - |
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் | - |
விரைவு சார்ஜிங் நேரம் | - |
செயல்திறன்
கிரேடபிலிட்டி | 35 % (Power Mode) |
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை | D+1 |
உத்திரவாதம் | 3 ஆண்டுகள் / 1,00,000 கி.மீ (முந்தையதற்கே உத்தரவாதம்) |
பேட்டரி உத்திரவாதம் | - |
Applications
இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

ஏஸ் ப்ரோ பெட்ரோல்
1460 கிலோ
GWV
பெட்ரோல் - 10 லி ... பெட்ரோல் - 10 லிட்டர்
எரிபொருள் கொள்ளளவு
694 cc
எஞ்சின்

ஏஸ் ப்ரோ – பை ஃபியூல்
1535 லோ
GWV
CNG : 45 லிட்டர் ... CNG : 45 லிட்டர்1 சிலிண்டர்) + பெட்ரோல்: 5 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc engine
எஞ்சின்

டாடா ஏஸ் ஃபிளக்ஸ் ஃபியூல்
1460
GWV
26 லி
எரிபொருள் கொள்ளளவு
694cc, 2 சிலிண்டர், ... 694cc, 2 சிலிண்டர், கேசோலின் எஞ்சின்
எஞ்சின்
NEW LAUNCH
