• Image
    Ace_Gold - CNG_1.png

ஏஸ் கோல்டு CNG

24 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களுக்கு துணை நின்று, பலரது வெற்றிக் கனவுகளை நிறைவேற்ற உதவியுள்ள நம்பகமான டாடா ஏஸ் வாகன வரிசை, இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் சிறிய வணிக வாகனங்களில் ஒன்றாகும்.

1630

GWV

70 லிட்டர் (2 X 35L) ... 70 லிட்டர் (2 X 35L) | 12 கிலோ (2 X 6 Kg)

எரிபொருள் கொள்ளளவு

2 சிலிண்டர், 694 ... 2 சிலிண்டர், 694cc

எஞ்சின்

சிறந்த மைலேஜ் மற்றும் பிக்கப் கொண்ட வாகனத்துடன் அதிகபட்சம் ஈட்டுங்கள்

Better Safety
  • இரவும் அதிகாலையும் பாதுகாப்பாக ஓட்ட வசதியாக 5 மடங்கு அதிக பிரகாசத்துடன் மேம்பட்ட ஃபோகஸ் ரேஞ்ச்

Better Drivability
  • 35% குறைந்த ஸ்டீயரிங் முயற்சியே தேவைப்படும் மேம்படுத்தப்பட்ட ஸ்டீயரிங் பாக்ஸ்

Better Comfort
  • ஹெட் ரெஸ்ட் மற்றும் கூடுதல் பின்னோக்கி நகரும் வசதியுடன் பணிச் சூழலுக்கு ஏற்ற தட்டையான இருக்கைகள்
  • ஓட்டுனர் அனுபவத்தை மேம்படுத்தும் பெண்டுலர் APM மாட்யூல்

Better Pick Up
  • சிறந்த பவர் மற்றும் பிக்கப்புக்காக 2 சிலிண்டர் 694cc இன்ஜெக்‌ஷன் எஞ்சின் –
  • அதிகபட்ச பவர் – 19.4 KW
  • அதிகபட்ச முறுக்குவிசை – 51 Nm

Better Range
  • அதிக மைலேஜ் மற்றும் எரிபொருள் சேமிப்புக்கு உதவும் வகையில் கியர் ஷிப்ட் அட்வைசர் உடன் கூடிய திறனுள்ள 2 சிலிண்டர் எஞ்சின்

Better Loadability
  • 2520 மிமீ (8.2 அடி) நீளமான லோடு பாடி
  • அதிக சுமை தாங்குவதற்கு ஏற்ற லீஃப் ஸ்பிரிங் சஸ்பென்ஷன்
எஞ்சின்
வகை நீரால் குளிரூட்டப்படும், மல்டிபாயிண்ட் கேஸ் இன்ஜெக்‌ஷன், தனிப்பட்ட CNG எஞ்சின்
ஆற்றல் 19.4 KW
முறுக்குவிசை 51 Nm @ 2500 RPM
கிரேடபிலிட்டி 35%
கிளட்ச் மற்றும் டிரான்ஸ்மிஷன்
கியர்பாக்ஸ் வகை GBS 65-5/5.6
ஸ்டியரிங் மெக்கானிக்கல், வேரியபிள் ரேஷியோ (23.1 to 28.9:1), 380 மிமீ விட்டம்
அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ
பிரேக்குகள்
பிரேக்குகள் முன்புறம் – டிஸ்க் பிரேக்குகள்; பின்புறம் – டிரம் பிரேக்குகள் (200 மிமீ விட்டம் x 30 மிமீ); பின்புற பிரேக்குக்கு மட்டும் LCRV ரீஜெனரேடிவ் பிரேக் – இல்லை
ரீஜெனரேடிவ் பிரேக் -
முன்புற சஸ்பென்ஷன் பரபோலிக் லீஃப் ஸ்பிரிங்
பின்புற சஸ்பென்ஷன் செமி எலிப்டிகல் லீஃப் ஸ்பிரிங்
வீல்கள் மற்றும் டயர்கள்
டயர்கள் 145 R12 LT 8PR ரேடியல் டயர்கள் (டியூப்லெஸ் வகை)
வாகனப் பரிமாணம் ( மில்லி மீட்டரில்)
நீளம் 4075
அகலம் 1500
உயரம் 1850
வீல்பேஸ் 2250
முன்புற டிராக் -
பின்புற டிராக் -
கிரவுண்ட் கிளியரன்ஸ் 160
குறைந்தபட்ச 4625
எடை ( கிலோவில்)
GVW 1630
பே-லோடு 640
பேட்டரி
பேட்டரி வேதியியல் -
பேட்டரி ஆற்றல் (kWh) -
IP ரேட்டிங் -
சான்றளிக்கப்பட்ட இடைதொலைவு -
குறைந்தபட்ச சார்ஜிங் நேரம் -
விரைவு சார்ஜிங் நேரம் -
செயல்திறன்
கிரேடபிலிட்டி 35%
இருக்கை மற்றும் உத்திரவாதம்
இருக்கை D+1
உத்திரவாதம் 2 ஆண்டுகள் / 72000 கி.மீ
பேட்டரி உத்திரவாதம் -

இவ்வரிசை சார்ந்த வாகனங்கள்

Tata Ace Gold Plus XL

Ace Gold Plus XL

1975

GWV

NA

எரிபொருள் கொள்ளளவு

2 Cyl. , 700CC TC

எஞ்சின்

Ace Gold Plus

TATA ACE GOLD +

1815 kg

GWV

30 L

எரிபொருள் கொள்ளளவு

702 cc

எஞ்சின்

front_1

ஏஸ் ப்ரோ பெட்ரோல்

1460 கிலோ

GWV

பெட்ரோல் - 10 லி ... பெட்ரோல் - 10 லிட்டர்

எரிபொருள் கொள்ளளவு

694 cc

எஞ்சின்

image_1

ஏஸ் ப்ரோ – பை ஃபியூல்

1535 லோ

GWV

CNG : 45 லிட்டர் ... CNG : 45 லிட்டர்1 சிலிண்டர்) + பெட்ரோல்: 5 லி

எரிபொருள் கொள்ளளவு

694cc engine

எஞ்சின்